பொது செய்தி

தமிழ்நாடு

நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

Added : செப் 16, 2021
Share
Advertisement
சென்னை--மாதவரத்தில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி 20ம் தேதி துவங்குகிறது.இது குறித்து, மத்திய பனைப் பொருட்கள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாதவரம் பால் பண்ணை, குமாரப்பாபுரத்தில் உள்ள மத்திய பனை பொருட்கள் நிறுவன பயிற்சி நிலையத்தில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, 20ம் தேதி துவங்குகிறது.தொடர்ந்து, 10 நாட்கள் பயிற்சி நடக்க உள்ளது. இதில் தங்கத்தின் விலை

சென்னை--மாதவரத்தில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி 20ம் தேதி துவங்குகிறது.இது குறித்து, மத்திய பனைப் பொருட்கள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாதவரம் பால் பண்ணை, குமாரப்பாபுரத்தில் உள்ள மத்திய பனை பொருட்கள் நிறுவன பயிற்சி நிலையத்தில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, 20ம் தேதி துவங்குகிறது.தொடர்ந்து, 10 நாட்கள் பயிற்சி நடக்க உள்ளது. இதில் தங்கத்தின் விலை மதிப்பிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, தரம் கண்டறிதல் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இந்த பயிற்சியில், 18 வயது நிரம்பியோர் பங்கேற்கலாம். பயிற்சியின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 94437 28438 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X