அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை : 'ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழ் கட்சி தனித்து போட்டியிடும். கட்சியினர் போட்டியிடாத உள்ளாட்சி இடங்களே இல்லை என்பதை உறுதிப்படுத்த, மாவட்ட மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்கள் விரைந்து களப்பணியாற்ற
Seeman, Naam Tamilar Katchi, சீமான், நாம் தமிழர்

சென்னை : 'ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழ் கட்சி தனித்து போட்டியிடும். கட்சியினர் போட்டியிடாத உள்ளாட்சி இடங்களே இல்லை என்பதை உறுதிப்படுத்த, மாவட்ட மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்கள் விரைந்து களப்பணியாற்ற வேண்டும்.


latest tamil newsஉள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களை தவிர்த்து, இதர மாவட்டங்களை சேர்ந்த கட்சியினர் அனைவரும், தங்கள் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு சென்று, தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும்.

களத்தில் நேரடியாகப் பங்கேற்க முடியாத கட்சியினர், தங்களால் இயன்ற நிதியுதவி அல்லது பொருளதவி வழங்கி, களத்தில் இருக்கும் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
16-செப்-202123:48:11 IST Report Abuse
S. Narayanan Very good best of luck
Rate this:
Cancel
sathish - melbourne,ஆஸ்திரேலியா
16-செப்-202113:05:13 IST Report Abuse
sathish தனித்து தனித்து ,சொல்லியே இனி வரும் காலத்தில் தனியே தனிமரமா நிக்க வேண்டியது தான் ,, கூட்டாக இருந்தாதான் தோப்பு ,, சும்மா மோடியை ஹை ஹு ஹை ஹு வசை பாடினா பாடிகிட்டே இருக்க வேண்டியது தான் ,, எப்படியோ நீங்க நினைக்கிற அளவிற்கு பாக்கெட் நெம்புது அது தானே உங்களுக்கு வேணும் அதுக்கு தானே மக்களே கேனை செய்யறது ,என்னமோ நான் தான் அவதார புருஷன்னு காட்டுகிறது
Rate this:
Cancel
rajan_subramanian manian - Manama,பஹ்ரைன்
16-செப்-202111:51:08 IST Report Abuse
rajan_subramanian manian தேமுதிக,நாம் தமிழர், மய்யம், பாட்டாளி ஆகிய கட்சிகளுக்கு இருக்கும் துளியளவு தைரியம் கூட இந்த குருமா, சைக்கோ, உண்டியல், காங்கிரஸ் கட்சிகளுக்கு கிடையாது. திமுக இவர்களுக்கு ஒற்றை இலக்கத்தில் வார்டு உறுப்பினர் ஒதுக்கினாலும் ஒத்துக்கொள்வார்கள். அவர்கள் பலம் என்னவென்று அவர்களுக்கு தெரியும்.
Rate this:
vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ
16-செப்-202113:28:30 IST Report Abuse
vadiveluகாங்கிரசுக்கு நிச்சயமாக கிடையாது.தனித்து நின்றாள் அவர்கள் சுயேச்சைக்கும், நோட்டாவுக்கும் கீழே போவார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X