அரசியல் செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் 'பந்த்': தலைமை ஏற்று பங்கேற்பதாக கமல் உறுதி

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
சென்னை: அகில இந்திய அளவில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலை போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் நேற்று சந்தித்தனர்.விவசாயிகள் அமைப்பினர் சார்பில், வரும் 27ல் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடக்க உள்ளது. இதற்கு ஆதரவு கேட்டு, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க
Kamal, Kamal Haasan, MNM

சென்னை: அகில இந்திய அளவில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலை போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் நேற்று சந்தித்தனர்.

விவசாயிகள் அமைப்பினர் சார்பில், வரும் 27ல் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடக்க உள்ளது. இதற்கு ஆதரவு கேட்டு, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள், கமலிடம் ஆதரவு கேட்டு, நேற்று கடிதம் கொடுத்துள்ளனர்.


latest tamil news



விவசாயிகளின் பிரச்னை குறித்து, பல விபரங்களை நிர்வாகிகளிடம் கேட்டறிந்த கமல், ஒரு பகுதி போராட்டத்தில் தலைமை ஏற்று, பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
16-செப்-202117:16:42 IST Report Abuse
Vena Suna இது பணக்கார விவசாயிகள் போராட்டம் ஏழை விவசாயிகளை ஒழிக்க
Rate this:
Cancel
raja - madurai,இந்தியா
16-செப்-202114:57:05 IST Report Abuse
raja எலிகாப்ட்டர்ல மலர் மழை கொட்டி வரவேற்பாங்க ஏழை விவசாயீஸ்.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
16-செப்-202113:19:28 IST Report Abuse
Anand மரியாதையா போயிடு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X