அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொய்களை நம்ப வேண்டாம்: அண்ணாமலை அறிவுரை

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (93)
Share
Advertisement
சென்னை : 'தற்கொலைக்கு துாண்டும் சில பொய்யான பரப்புரையை நம்பி விலைமதிப்பற்ற உங்கள் உயிரை இழக்காதீர்கள்' என மாணவர்களுக்கு பா.ஜ. மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுரை வழங்கி உள்ளார்.அவரது அறிக்கை: மாணவர்களே உங்கள் கனவை மேலும் விரிவாக்குங்கள். மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைக்காவிட்டால் உலகம் இருண்டுபோகப் போவதில்லை. விடாமுயற்சியும் திறமையும் இருந்தால் பணமில்லாத
Annamalai, BJP, NEET

சென்னை : 'தற்கொலைக்கு துாண்டும் சில பொய்யான பரப்புரையை நம்பி விலைமதிப்பற்ற உங்கள் உயிரை இழக்காதீர்கள்' என மாணவர்களுக்கு பா.ஜ. மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுரை வழங்கி உள்ளார்.

அவரது அறிக்கை: மாணவர்களே உங்கள் கனவை மேலும் விரிவாக்குங்கள். மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைக்காவிட்டால் உலகம் இருண்டுபோகப் போவதில்லை. விடாமுயற்சியும் திறமையும் இருந்தால் பணமில்லாத ஏழைக்கும் வெற்றி நிச்சயம்.தற்கொலைக்கு துாண்டும் சில பொய்யான பரப்புரையை நம்பி விலைமதிப்பற்ற உங்கள் உயிரை இழக்காதீர்கள்.


latest tamil newsஉங்களால் தேர்ச்சி பெற முடியாவிட்டால் உங்கள் பயிற்சி முறையிலோ பாடத்திட்ட முறையிலோ தேர்வுக்கு தயாரகும் முறையிலோ மாற்றம் தேவைப்படுகிறது என்பதை உணருங்கள். உங்களை நேசிக்க துவங்குங்கள். புத்தகங்களை வாசிக்க துவங்குங்கள். பெரியோரிடம் அறிவுரைகளை யாசிக்க துவங்குங்கள். தேர்வுகளை கடப்பது எப்படி என யோசிக்க துவங்குங்கள். படிப்பின்மீது பிடிப்போடு இருங்கள். நாளைய உலகம் உங்களுடையது. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sudalai - Mumbai,இந்தியா
23-செப்-202118:09:32 IST Report Abuse
sudalai It is high time that the student community should understand 2 important things. 1. NEET was introduced by the Congress Govt when DMK was its active partner. Mrs.Nalini Chidambaram appeared in favour of the Central Government to fight against JJ appeal and it was decided in the hon.Supreme Court that NEET is essential for giving equal opportunity to the studious, best cream of cream candidates , irrespective of they are rich or poor. It is an Entrance Exam just like JEE for IIT Engineers. Why DMK is not fighting for cancelling this Eng. Entrance Exam for JEE IIT but tooth and nail against NEET? Only because NEET is the biggest hurdle for private Medical colleges who collect capitation Fee of crores of rupees per seat and the medical seats are totally cornered by the rich ,even if the student is not so much academically brilliant and secure medical seats only because they are rich and throw black money cash in crores to the private Medical college owners who are only DMK/AIADMK party leaders family members or their relatives . Under no circumstances, these privte medical college owners want to loose this handsome cashSo the party is mouth piecing against NEET. When all other states students appear for NEET, how it is possible to grant exemption to the students of one State ? NEET is htere to stay because the highest Court, after analysing hte pros and cons thoroughly, had passed the order to maintain the NEET Exam. 2. If the academic standard of students of TN state is not upto hte mark, they must raise themselves to meet this standard of NEET. There is nothing wrong if the Government wants to train only the better of the best, the cream of cream students for medical profession where the lives of this country's population are to be placed confidently .2. There are 1000 other equally good health care branches OF STUDY to and master, if anyone fails NEET. It is ,definitely, NOT ,the end of the road. there is no age limit to appear NEET. If you fail once, you an another health care branch and with perseverance, you can win this NEET. When someone can do it, why not students of TN state and why htey should fall prey for the false promises of vested interested political party leaders ? Please think wise and try harder. There is no short cut to rech high places. Only hard work can reach you to the top. When there is will, there is always way. So my dear students, please don't believe political party leaders but have strong faith in hard work and do not loose heart due to one or two failures. You are the PILLAR for the future of this country. WE DON'T WANT TO LOOSE YOU AND WHITHER AWAY BEFORE FULL BLOSOM.Fight and fight to achieve your goal.
Rate this:
Cancel
Raja - chennai,இந்தியா
16-செப்-202118:12:00 IST Report Abuse
Raja மாணவர்களை தோல்வி அடைந்தால் துவண்டு விடாமல் அடுத்த முயற்சி செய்ய சொல்லும் தலைவன் எங்கே, திமுக வெற்றி பெற்றால் நீட் தேர்வு ரத்து என்று மாணவ செல்வங்களை தேர்வுக்கு தயார் ஆக விடாமல், தேர்வில் தோல்வி அடைய செய்து தற்கொலைக்கு தூண்டும் கீழ்த்தரமான தீய சக்தி திமுகவினர் எங்கே?
Rate this:
Cancel
Raja - chennai,இந்தியா
16-செப்-202117:55:16 IST Report Abuse
Raja மிக சிறந்த கருத்து அண்ணாமலை அவர்களே. பிணத்திலும் அரசியல் செய்யும் கீழ் தரமான மனித தன்மையற்ற தீய சக்திகள் திமுக மற்றும் அதன் அல்லக்கை கட்சியினருக்கு இந்த நாகரிக அரசியல் கோபத்தை வரவழைக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X