அரசுக்கும், தொழில் துறையினருக்கும் இடையிலான நம்பிக்கை அதிகரித்துள்ளது: ராஜ்நாத் பெருமிதம்

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி : ''முன் தேதியிட்ட வரி விதிப்பு முறையை நீக்கிய பின், அரசுக்கும், தொழில் துறையினருக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கை அதிகரித்து உள்ளது,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.டில்லியில் நடைபெற்ற இந்திய - அமெரிக்க பொருளாதார மாநாட்டில், 'ஆன்லைன்' வாயிலாக பங்கேற்ற ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்காக தே.ஜ.,
BJP,Rajnath Singh,ராஜ்நாத் சிங், தொழில் துறை

புதுடில்லி : ''முன் தேதியிட்ட வரி விதிப்பு முறையை நீக்கிய பின், அரசுக்கும், தொழில் துறையினருக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கை அதிகரித்து உள்ளது,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

டில்லியில் நடைபெற்ற இந்திய - அமெரிக்க பொருளாதார மாநாட்டில், 'ஆன்லைன்' வாயிலாக பங்கேற்ற ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்காக தே.ஜ., கூட்டணி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் வாயிலாக, சர்வதேச முதலீட்டாளர்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கப்படுகின்றனர். அதிகார தலையீடுகள் வெகுவாக குறைந்துள்ளன.


latest tamil news



முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்த மிகப்பெரிய தவறான, முன் தேதியிட்ட வரி விதிப்பு முறையினை இந்த அரசு அகற்றியதன் வாயிலாக அரசுக்கும், தொழில் துறையினருக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கை அதிகரித்து உள்ளது.இந்தோ - அமெரிக்க ஒத்துழைப்பு நீண்ட நாட்கள் நீடிப்பதன் வாயிலாக, பொருளாதார நிலை மேம்படும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-செப்-202117:42:42 IST Report Abuse
அப்புசாமி வருஷம் ரெண்டு கோடி பேருக்கு வேலை குடுத்திரிக்கீரே... அதுக்கே உமக்கு திருஷ்டி கழிக்கோணம்.
Rate this:
Cancel
radha - tuticorin,இந்தியா
16-செப்-202116:10:55 IST Report Abuse
radha அவங்க துறையை பத்தி மட்டும் பேச மாட்டாங்க.
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
16-செப்-202113:33:11 IST Report Abuse
ஜெயந்தன் சிரிச்சுட்டு போய்டணும் .. ரொம்ப யோசிக்கப்படாது ... மொத்தம் எத்தனை கம்பெனிகள் இந்த ஏழு வருடங்களில் காணமல் போனது என்று இவருக்கு தெரியுமா???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X