உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி; மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அறிவிப்பு

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (28)
Advertisement
சென்னை: ‛‛தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடும்,'' என அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.தமிழகத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு அக்., 6, 9ல், இரண்டு
MNM, Kamalhaasan, Local Body Election, Tamilnadu, Kamal, மக்கள் நீதி மய்யம், மநீம, உள்ளாட்சி தேர்தல், தனித்து போட்டி, கமல், கமல்ஹாசன்

சென்னை: ‛‛தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடும்,'' என அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு அக்., 6, 9ல், இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று (செப்.,15) துவங்கியது. இத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக பா.ம.க., நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. அந்த வரிசையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.


latest tamil news


இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்ட டுவிட்டர் பதிவு:



Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
17-செப்-202112:19:55 IST Report Abuse
செல்வம் Ha
Rate this:
Cancel
16-செப்-202120:42:38 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் கொஞ்சம் மக்கள் ஆதரவு இருக்கும் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் தனியே போட்டியிடுவதன் காரணம் தனிப்பட்ட வாக்குவங்கி பலத்தை அறிய ஆனால் ம நீ ம ?
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
16-செப்-202119:54:06 IST Report Abuse
Vena Suna ரஜினி தாத்தா கிட்ட ஆதரவு கேட்கலயா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X