ஷகாராவில் பிரான்ஸ் தாக்குதல்: ஐ.எஸ் பயங்கரவாத தலைவன் கொலை

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
பாரிஸ்: ஷகாராவில், பிரான்ஸ் படை நடத்திய அதிரடி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் அத்னன் அபு வாலித் அல் ஷராவி சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை பிரான்ஸ் அதிபர் தெரிவித்து உள்ளார்.கடந்த 2020ம் ஆண்டு பிரான்சின் மீட்பு பணியாளர்கள் மற்றும் 2017-ல் நைஜரில் அமெரிக்க படையினர் மீது நடந்த தாக்குதலில் ஷராவிக்கு முக்கிய பங்கு உள்ளது. ஷகாராவில், கடந்த 2015ம் ஆண்டு ஐஎஸ் அமைப்பை
ஷகாராவில் பிரான்ஸ் தாக்குதல்: ஐ.எஸ் பயங்கரவாத தலைவன் கொலை

பாரிஸ்: ஷகாராவில், பிரான்ஸ் படை நடத்திய அதிரடி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் அத்னன் அபு வாலித் அல் ஷராவி சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை பிரான்ஸ் அதிபர் தெரிவித்து உள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு பிரான்சின் மீட்பு பணியாளர்கள் மற்றும் 2017-ல் நைஜரில் அமெரிக்க படையினர் மீது நடந்த தாக்குதலில் ஷராவிக்கு முக்கிய பங்கு உள்ளது. ஷகாராவில், கடந்த 2015ம் ஆண்டு ஐஎஸ் அமைப்பை நிறுவிய ஷராவி, மாலி, நைஜர் மற்றும் புர்கினா பாசோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் மூளையாக செயல்பட்டுள்ளார். பொது மக்கள் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளார். அவரை பற்றிய தகவல் தருவோருக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.


latest tamil news


இந்நிலையில், ஷகாராவில், பிரான்ஸ் அதிரடிப்படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் ஷராவி கொல்லப்பட்டதாக அந்நாட்டு அ திபர் மானுவேல் மேக்ரான் தெரிவித்து உள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இது மிகப்பெரிய வெற்றி எனவும் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-செப்-202123:02:06 IST Report Abuse
பேசும் தமிழன் இதே போன்ற நடவடிக்கையை ஆப்கனிஸ்தான் நாட்டின் மீது.... உலக நாடுகளிடம் எதிர்பார்கிறோம்
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
16-செப்-202117:22:28 IST Report Abuse
mathimandhiri சில நூறு ஆண்டுகளுக்கு முன் நாஸ்ட்ரடாமஸ் என்ற அறிஞர் சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
16-செப்-202116:34:15 IST Report Abuse
DVRR வேடிக்கையோ வேடிக்கை ஏன்பா அவனை பிரான்சில் எப்படி போடா முடிந்து அவன் முஸ்லீம்??? பிரான்ஸ் குடிமகன் அல்ல ??? அனால் அவன் அங்கேயே தங்கியிருப்பான் . அவனை மட்டுமல்ல அவனுக்கு உண்ண உடுக்க உறைய இடம் பணம் கொடுத்த பிரான்ஸ் முஸ்லீம் குடும்பங்களையும் என்கவுன்டர் பண்ணி விடு குழந்தாய்???இல்லை இன்னொருவன் வருவான் அதே மாதிரி அந்த குடும்பம் அப்படியே அவனுக்கு அடைக்கலம் கொடுக்கும்???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X