பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பணியில் நேரடி நியமனம் வயது வரம்பு உயர்வு: தமிழக அரசு உத்தரவு

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:தமிழக அரசு துறைகளில் நேரடி பணி நியமனத்தில் சேருவதற்கான வயது வரம்பை 30-ல் இருந்து 32 ஆக அதிகரித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழக அரசின் துறைகளில் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி வயது வரம்பு 30-ல் இருந்து 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே

சென்னை:தமிழக அரசு துறைகளில் நேரடி பணி நியமனத்தில் சேருவதற்கான வயது வரம்பை 30-ல் இருந்து 32 ஆக அதிகரித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.



latest tamil news


இது குறித்து தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழக அரசின் துறைகளில் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி வயது வரம்பு 30-ல் இருந்து 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கருணை அடிப்படையில் சேரும் பணியிடங்களுக்கான வயது உச்ச வரம்பில் தற்போதைய நிலையில் மாற்றம் இல்லை.


latest tamil news


மேலும் மாற்றுத்திறனாளி பட்டியலினத்தவர்களுக்கான சட்டப்படியான வயது உச்ச வரம்பு நீட்டிப்பு, மற்றும் தளர்வு உள்ளிட்டவை தொடரும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
17-செப்-202108:36:27 IST Report Abuse
duruvasar இந்த வாக்குறிதி நிறைவேற்றம் கட்சிக்காரர்கள் சம்பந்தபட்ட விஷயம். இரண்டுநாட்களுக்கு முன்பு மாண்புமிகு அமைச்சர் திரு.கே கே எஸ் ஆர். ராமசந்திரன், பேச்சை கேட்டவர்களுக்கு இது புரியும்
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
16-செப்-202123:13:48 IST Report Abuse
Aarkay இதுபோல திடீரென வரும் அறிவிப்புகளை கண்டு புளகாங்கிதம் அடைய தேவையில்லை. வேண்டப்பட்டவர் யாருக்காகவோ இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது, உள்ளங்கை நெல்லிக்கனி போல crystal clear
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X