அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னை வந்தார் தமிழக புது கவர்னர் ஆர்.என் ரவி :18-ல் பதவியேற்கிறார்

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (47)
Share
Advertisement
சென்னை ;தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி, நேற்றிரவு சென்னை வந்தார். இவரை, முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.தமிழக கவர்னராக, நான்கு ஆண்டுகள் பதவி வகித்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, இம்மாதம் 14ம் தேதி தமிழகத்தில் இருந்து விடைபெற்றார். தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள,
 தமிழகம், புது கவர்னர், ஆர்.என் ரவி, சென்னை, வருகை

சென்னை ;தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி, நேற்றிரவு சென்னை வந்தார். இவரை, முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.தமிழக கவர்னராக, நான்கு ஆண்டுகள் பதவி வகித்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.


latest tamil news


இதையடுத்து, இம்மாதம் 14ம் தேதி தமிழகத்தில் இருந்து விடைபெற்றார். தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள, நாகாலாந்து மாநில கவர்னர் ஆர்.என்.ரவி, டில்லியில் இருந்து, 'விஸ்தாரா ஏர்லைன்ஸ்' பயணியர் விமானத்தில், நேற்று ( செப்.16) இரவு 8:18 மணிக்கு சென்னை வந்தார்.அவரை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, நேரு, வேலு, தலைமைச் செயலர் இறையன்பு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு ஆகியோர் வரவேற்றனர்.ஆர்.என்.ரவி, நாளை தமிழக கவர்னராக பதவி ஏற்க உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-செப்-202113:30:49 IST Report Abuse
Rajagopal Srinivasan 0............
Rate this:
Cancel
Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
17-செப்-202111:54:19 IST Report Abuse
Kanthan Iyengaar மதன் ரவிச்சந்திரன் கிட்ட இருந்து குறைஞ்சது நூறு அடியாவது தள்ளி இருங்கோ
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
17-செப்-202110:45:24 IST Report Abuse
sankar அப்புறம் - எப்ப எதிர்பாக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X