பிரதமர் பிறந்த நாளில் தடுப்பூசி முகாம்

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி :டில்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:டாக்டர்களும், மருத்துவமனைகளும் நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவர்கள். ஒரு பக்கம் இன்றி மற்றொரு பக்கம் இயங்க முடியாது. டாக்டர்கள், தங்கள் பணியில் முழு கவனம் செலுத்தி வருவதால் இதை அவர்கள் உணர வாய்ப்பில்லை. கொரோனா தொற்று
 பிரதமர் பிறந்த நாளில் தடுப்பூசி முகாம்

புதுடில்லி :டில்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:

டாக்டர்களும், மருத்துவமனைகளும் நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவர்கள். ஒரு பக்கம் இன்றி மற்றொரு பக்கம் இயங்க முடியாது. டாக்டர்கள், தங்கள் பணியில் முழு கவனம் செலுத்தி வருவதால் இதை அவர்கள் உணர வாய்ப்பில்லை.


latest tamil news



கொரோனா தொற்று காலத்தில் டாக்டர்கள் ஆற்றிய சேவை, அவர்கள் மீது மக்களுக்கு உள்ள மதிப்பு மற்றும் மரியாதையை பன்மடங்கு உயர்த்தி உள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக, மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நாடு முழுவதும் நடைபெறுகிறது. தடுப்பூசி போடாதவர்கள், இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதுவே பிரதமருக்கு நீங்கள் கொடுக்கும் பிறந்த நாள் பரிசாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
17-செப்-202116:03:29 IST Report Abuse
திரு.திருராம் தமிழக்த்தில் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த மெகா தடுப்பூசித் திருவிழா 19ஆம் தேதி மாற்றப்பட மோடி பிறந்தநாள்தான் காரணமா? சரி சமூவநீதி தடுப்பூசி என்றபெயரில் போட்டிருக்கலாமே? ஓ அது எடுபடாது என உங்களுக்கே தெரிந்துவிட்டதா?
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
17-செப்-202108:26:36 IST Report Abuse
J. G. Muthuraj பிரதமருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எவர்களுடைய அறிவாற்றலாலோ, கடின உழைப்பாலோ உருவாக்கப்பட்ட மனிதர்களை காப்பாற்றும் அரிய மருந்து.....அரசியல்வாதிகள் பெயரிலும் அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையிலும் அவர்தம் சாதனை போன்று மருந்தினை பயன்படுத்துகிறீர்களே......தடுப்பூசிகளை மக்கள் தினந்தோறும் தான் போட்டுக்கொள்கிறார்களே......
Rate this:
Cancel
17-செப்-202107:20:19 IST Report Abuse
லிங்கம், சென்னை உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் இந்தியாவின் மதிப்பை உயர்த்திய எங்கள் தன்னிகரில்லா தலைவரே...பிரதமரே...நூறாண்டுகள் வாழ்ந்து இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திற்க்கே வழிகாட்ட வேண்டும்....இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....🙏🙏🙏
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X