பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் கருத்து கேட்பு 100 சங்கங்களுக்கு அழைப்பு

Added : செப் 16, 2021
Share
Advertisement
சென்னை:பள்ளி கல்வித் துறையில் செயல்படும் சங்க நிர்வாகிகளிடம், நாளை பள்ளி கல்வி அமைச்சர் கருத்து கேட்க உள்ளார். இதற்காக, 100 சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், ஆசிரியர், பணியாளர் சங்கங்களிடம் நாளை கருத்து கேட்க உள்ளார். இதற்கான கூட்டம், டி.பி.ஐ., வளாகத்தில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு மாளிகை வளாகத்தில் நடக்க

சென்னை:பள்ளி கல்வித் துறையில் செயல்படும் சங்க நிர்வாகிகளிடம், நாளை பள்ளி கல்வி அமைச்சர் கருத்து கேட்க உள்ளார். இதற்காக, 100 சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், ஆசிரியர், பணியாளர் சங்கங்களிடம் நாளை கருத்து கேட்க உள்ளார். இதற்கான கூட்டம், டி.பி.ஐ., வளாகத்தில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு மாளிகை வளாகத்தில் நடக்க உள்ளது.கூட்டத்தில் பங்கேற்று குறைகளை கூறுமாறு, ஜாக்டோ - ஜியோ அமைப்பை சேர்ந்த சங்கங்கள் உட்பட, 100 சங்கங்களின் நிர்வாகிகளுக்கு, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் அழைப்பு கடிதம் அனுப்பியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X