பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 அசல் சான்றிதழ் இன்று முதல் வினியோகம்

Added : செப் 16, 2021
Share
Advertisement
சென்னை:பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்படுகிறது.கடந்த 2019- - 20, 2020- - 21ம் கல்வி ஆண்டுகளில், முறையே பிளஸ் 1, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, பொது தேர்வுக்கான, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மட்டுமே ஏற்கனவே வழங்கப்பட்டது.இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகளும் வெளியிடப்பட்டதால், அசல் மதிப்பெண்

சென்னை:பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்படுகிறது.கடந்த 2019- - 20, 2020- - 21ம் கல்வி ஆண்டுகளில், முறையே பிளஸ் 1, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, பொது தேர்வுக்கான, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மட்டுமே ஏற்கனவே வழங்கப்பட்டது

.இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகளும் வெளியிடப்பட்டதால், அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று வழங்கப்படும்.மாணவ - மாணவியர் தங்கள் பள்ளிகளிலேயே சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.மாணவர்களும், பெற்றோரும் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் பள்ளிகளுக்கு சென்று சான்றிதழை பெற்று கொள்ள வேண்டும் என, அரசு தேர்வு துறை கேட்டு கொண்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X