பொது செய்தி

இந்தியா

என் 'குழந்தையின் தந்தை என் காதலனே!': நடிகை நஸ்ரத் ஜஹான் பேட்டி

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
கோல்கட்டா :திரிணமுல் காங்., லோக்சபா எம்.பி.,யும், பிரபல நடிகையுமான நஸ்ரத் ஜஹானின் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அவரது காதலனின் பெயர் தந்தையாக குறிப்பிடப்பட்டுள்ளது. திரிணமுல் காங்., - எம்.பி.,யான நஸ்ரத் ஜஹான் 2019ல் நிகில் ஜெயின் என்ற தொழிலதிபரை துருக்கியில் திருமணம் செய்தார். கடந்தாண்டு இருவரும் பிரிந்தனர்.'வெளிநாட்டில் நடந்த எங்கள் திருமணத்தை இந்தியாவில் சட்டப்படி
'குழந்தையின் தந்தை என் காதலனே!'

கோல்கட்டா :திரிணமுல் காங்., லோக்சபா எம்.பி.,யும், பிரபல நடிகையுமான நஸ்ரத் ஜஹானின் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அவரது காதலனின் பெயர் தந்தையாக குறிப்பிடப்பட்டுள்ளது. திரிணமுல் காங்., - எம்.பி.,யான நஸ்ரத் ஜஹான் 2019ல் நிகில் ஜெயின் என்ற தொழிலதிபரை துருக்கியில் திருமணம் செய்தார். கடந்தாண்டு இருவரும் பிரிந்தனர்.

'வெளிநாட்டில் நடந்த எங்கள் திருமணத்தை இந்தியாவில் சட்டப்படி பதிவு செய்யவில்லை.
'எனவே நாங்கள் விவாகரத்து பெற வேண்டிய அவசியமில்லை' என, நஸ்ரத் கூறியிருந்தார்.கர்ப்பமாக இருந்த நஸ்ரத் ஜஹானுக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் தந்தை யார் என்ற கேள்விக்கு 'பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயரை குறிப்பிட மாட்டேன்' என, நஸ்ரத் கூறியிருந்தார்.


latest tamil news


இந்நிலையில் அவருடைய குழந்தையின் பிறப்பு சான்றிதழில், குழந்தையின் பெயர் இஷான் ஜே தாஸ்குப்தா என்றும், தந்தையின் பெயர் தேபஷிஷ் தாஸ்குப்தா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.யாஷ் தாஸ்குப்தா என்றழைக்கப்படும் தேபஷிஷ் தாஸ்குப்தா நடிகராக உள்ளார். அவரும், நஸ்ரத் ஜஹானும் கடந்த சில மாதங்களாக நெருங்கி பழகி வருகின்றனர். பல நிகழ்ச்சிகளிலும் சேர்ந்து பங்கேற்றுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
18-செப்-202100:14:46 IST Report Abuse
Aarkay ஒரு பக்கம் என்னவோ புர்கா. இன்னொரு பக்கம் என்னவோ இப்படி ஏன் இந்த குளறுபடி, குழப்பங்கள்?
Rate this:
Cancel
17-செப்-202112:37:17 IST Report Abuse
ஆரூர் ரங் மிக்சர் பார்ட்டி 😎இல்லையே? விலாசம் கொடுத்த தியாகி யார் ?
Rate this:
Cancel
17-செப்-202112:35:33 IST Report Abuse
ஆரூர் ரங் தாயறியாத கர்ப்பமா? வாழ்த்துக்கள். என்ன இருந்தாலும் தாய் என்பது👍 நிச்சயம். ஆனால் தந்தை 🤔நம்பிக்கை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X