பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி 'டோஸ்' 77 கோடியை கடந்தது

Added : செப் 17, 2021
Share
Advertisement
புதுடில்லி,:நாட்டில் மொத்தம் போடப்பட்டுள்ள தடுப்பூசி 'டோஸ்' எண்ணிக்கை 77 கோடியை கடந்தது. கொரோனா தடுப்பூசி குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:நாட்டில் நேற்று ஒரே நாளில் இரவு 7:00 மணி நிலவரப்படி, 62 லட்சத்து, 80 ஆயிரத்து 277 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக நாடு முழுதும் இதுவரை போடப்பட்டு உள்ள தடுப்பூசி டோஸ்களின் மொத்த எண்ணிக்கை 77 கோடியை

புதுடில்லி,:நாட்டில் மொத்தம் போடப்பட்டுள்ள தடுப்பூசி 'டோஸ்' எண்ணிக்கை 77 கோடியை கடந்தது. கொரோனா தடுப்பூசி குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

நாட்டில் நேற்று ஒரே நாளில் இரவு 7:00 மணி நிலவரப்படி, 62 லட்சத்து, 80 ஆயிரத்து 277 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக நாடு முழுதும் இதுவரை போடப்பட்டு உள்ள தடுப்பூசி டோஸ்களின் மொத்த எண்ணிக்கை 77 கோடியை கடந்துள்ளது. இதுவரை 58 கோடியே 29 லட்சத்து 86 ஆயிரத்து 158 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 18 கோடியே 85 லட்சத்து 52 ஆயிரத்து 679 பேர் இரண்டு டோஸ் போட்டுக் கொண்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X