இந்தியா

அயோத்தி ராமர் கோயில் திறப்பு எப்போது

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
அயோத்தி :அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கட்டுமான படத்தை வெளியிட்ட ராம ஜென்மபூமி அறக்கட்டளை உறுப்பினர்கள் 'அடுத்த லோக்சபா தேர்தலுக்கு முன் இந்த கோவில் திறக்கப்படும்' என்றும் தெரிவித்துள்ளனர்.உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து ராமர் கோயிலை கட்டும் பணிகள் துவங்கின. மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஸ்ரீ
அயோத்தி ராமர் கோயில் திறப்பு எப்போது

அயோத்தி :அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கட்டுமான படத்தை வெளியிட்ட ராம ஜென்மபூமி அறக்கட்டளை உறுப்பினர்கள் 'அடுத்த லோக்சபா தேர்தலுக்கு முன் இந்த கோவில் திறக்கப்படும்' என்றும் தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து ராமர் கோயிலை கட்டும் பணிகள் துவங்கின.


latest tamil news



மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை இந்த கோயிலை கட்டி வருகிறது. இந்நிலையில் ராமர் கோயிலின் அடித்தளம் கட்டமைக்கும் பணிகள் முடிந்துவிட்டதாக அறக்கட்டளை உறுப்பினர்கள் நேற்று தெரிவித்தனர்.

அவர்கள் வெளியிட்ட அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.கட்டுமான பணிகள் குறிப்பிட்ட காலவரைக்குள் முடிவடைந்துவிடும் என்றும் 2024 லோக்சபா தேர்தலுக்கு முன் பக்தர்களின் தரிசனத்திற்காக இந்த கோயில் திறக்கப்படும் என்றும் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Durai manickam Devenrar arumugam kudumpar - Chennai,இந்தியா
20-செப்-202101:32:25 IST Report Abuse
Durai manickam Devenrar arumugam kudumpar ஜெய் ஸ்ரீராம் விரைவில் கோவில் கட்டபட்டு ராமபிரான் சீதை தாயார் அவர்களுக்கு தாகத்தில் ஆராதனை செய்ய வேண்டும் எமது தேசமும் எமது நலமோடு வாழ வேண்டும் .எமது மக்களை மட்டுமல்லாமல் உலக மக்களையும் பிடித்த பிணி விலகவேண்டும் ஜெய் ஸ்ரீராம்
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
17-செப்-202112:01:54 IST Report Abuse
Vittalanand நாடு இருக்கிற நிலையில் இது தானா முக்கியம் ?
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
17-செப்-202112:02:00 IST Report Abuse
Vittalanand நாடு இருக்கிற நிலையில் இது தானா முக்கியம் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X