ஹிந்துஸ்தானை பாதுகாப்போம்: இடைத்தேர்தலுக்காக மம்தா பேச்சு

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
பவானிபுர் :''ஹிந்துஸ்தானை நாம் பாதுகாப்போம். மற்றொரு பாகிஸ்தான் மற்றும் தலிபான் ராஜ்ஜியம் உருவாக மேற்கு வங்கம் எப்போதும் அனுமதிக்காது'' என மேற்கு வங்க முதல்வரும் திரிணமுல் காங். தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.மேற்கு வங்கத்தில் மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு இம்மாத இறுதியில் இடைத் தேர்தல் நடக்க உள்ளது. இதில் பவானிபுர் தொகுதியில் முதல்வர் மம்தா அவர்
ஹிந்துஸ்தான், பாதுகாப்போம், மம்தா, இடைத்தேர்தல்

பவானிபுர் :''ஹிந்துஸ்தானை நாம் பாதுகாப்போம். மற்றொரு பாகிஸ்தான் மற்றும் தலிபான் ராஜ்ஜியம் உருவாக மேற்கு வங்கம் எப்போதும் அனுமதிக்காது'' என மேற்கு வங்க முதல்வரும் திரிணமுல் காங். தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு இம்மாத இறுதியில் இடைத் தேர்தல் நடக்க உள்ளது. இதில் பவானிபுர் தொகுதியில் முதல்வர் மம்தா அவர் போட்டியிடுகிறார்.இந்தத் தொகுதியில் பெங்காலிகள் அல்லாதோர் 40 சதவீதம் உள்ளனர். அவர்களுடைய ஓட்டுக்களை பெறுவதற்காக பெங்காலிகள் அல்லாதோர் பிரிவினரை மம்தா பானர்ஜி நேற்று சந்தித்தார்.


latest tamil news



அப்போது அவர் கூறியதாவது:இது ரவீந்திரநாத் தாகூர் பிறந்த மண் வங்கதேச கவிஞர் நஸ்ருல் அஸ்லாம் பிறந்த மண். மேற்கு வங்கம் எப்போதும் ஹிந்துஸ்தானை பாதுகாக்கும். மற்றொரு பாகிஸ்தான் அல்லது தலிபான் ராஜ்ஜியம் உருவாக்க அனுமதிக்க மாட்டோம். நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.மம்தாவின் இந்தப் பேச்சை பா.ஜ. சார்பில் போட்டியிடும் பிரியங்கா திப்ரவால் விமர்சித்துள்ளார்.''சிறுபான்மையினருக்கு மட்டுமே ஆதரவாக செயல்படும் மம்தா பானர்ஜி கோவிலுக்கு போவேன் என்று கூறியுள்ளார். இதற்காக மக்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். தோல்வி பயத்தில் தேர்தல் நாடகமாடுகிறார்'' என பிரியங்கா திப்ரவால் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
17-செப்-202122:12:56 IST Report Abuse
Vittalanand தப்பு. அவர் அம்பசிடோர் (Hindustan)kaar kampanikku maruvaalvu tharuvathaaka solkitraar
Rate this:
Cancel
17-செப்-202120:44:12 IST Report Abuse
பேசும் தமிழன் என்ன மேடம் எப்போதும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்யை பாதுகாப்போம் என்று தானே சொல்வீர்கள்... இப்போது என்ன.. அப்படியே மாற்றி சொல்கிறீர்கள்
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
17-செப்-202117:29:37 IST Report Abuse
DVRR இப்போ கொல்கத்தாவை வந்து பாருங்கள் இவளுக்கு கமிஷன் கிடைக்க ஒவ்வொரு வருடமும் இந்த வேடிக்கையை செய்வார் எல்லா சாலை மத்தியையும் (பிரிக்கும் சுவர்) வெள்ளையடித்து பிறகு கலர் அடித்து இந்த டெண்டர் எடுத்தது அவள் மகன் அதாவது அண்ணனின் மகன் அபிஷேக்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X