பொது செய்தி

இந்தியா

புதுப்பிக்கப்பட்ட அலுவலகம் திறப்பு

Added : செப் 17, 2021
Share
Advertisement
புதுச்சேரி-உணவு மற்றும் மருந்து பரிசோதனை, உணவு பாதுகாப்பு துறையின் புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.கோரிமேடு இந்திரா காந்தி பல் மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், உணவு மற்றும் மருந்து பரிசோதனை துறை, உணவு கட்டுப்பாட்டு துறை, உணவு பாதுகாப்பு துறை ஆகியவற்றுக்கு, புதுப்பிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வளாக கட்டடம் திறப்பு விழா நேற்று நடந்தது.

புதுச்சேரி-உணவு மற்றும் மருந்து பரிசோதனை, உணவு பாதுகாப்பு துறையின் புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.கோரிமேடு இந்திரா காந்தி பல் மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், உணவு மற்றும் மருந்து பரிசோதனை துறை, உணவு கட்டுப்பாட்டு துறை, உணவு பாதுகாப்பு துறை ஆகியவற்றுக்கு, புதுப்பிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வளாக கட்டடம் திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, கட்டடத்தை திறந்து வைத்தார். எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், ரமேஷ் முன்னிலை வகித்தனர். சுகாதாரத் துறை செயலர் அருண் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X