'லவ் ஜிகாத்' குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்ட பிஷப்

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
கோழிக்கோடு: கிறிஸ்துவ பெண்கள் லவ் ஜிகாத் மூலம் மதமாற்றம் செய்யப்படுவதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்திய பிஷப், மன்னிப்பு கேட்டுள்ளார்.தாமரச்சேரி மறைமாவட்ட பிஷப் வெளியிட்ட புத்தகம் ஒன்றில் ஒன்பது வழிகளில் கிறிஸ்துவ பெண்கள் லவ் ஜிகாத் மூலம் மதமாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதையடுத்து தாமரச்சேரி மறை மாவட்ட பிஷப்
Keralite Church, love Jihad, Bishop, Kerala

கோழிக்கோடு: கிறிஸ்துவ பெண்கள் லவ் ஜிகாத் மூலம் மதமாற்றம் செய்யப்படுவதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்திய பிஷப், மன்னிப்பு கேட்டுள்ளார்.

தாமரச்சேரி மறைமாவட்ட பிஷப் வெளியிட்ட புத்தகம் ஒன்றில் ஒன்பது வழிகளில் கிறிஸ்துவ பெண்கள் லவ் ஜிகாத் மூலம் மதமாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


latest tamil news



இதையடுத்து தாமரச்சேரி மறை மாவட்ட பிஷப் வெளியிட்ட அறிக்கையில், 'எந்த மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் இந்த புத்தகம் வெளியிடப்படவில்லை.'கிறிஸ்துவ பெண்கள் மதம் மாற்றப்படுவது பற்றி தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் யாருக்காவது வேதனை ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்' என, கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
enkeyem - sathy,இந்தியா
17-செப்-202117:31:20 IST Report Abuse
enkeyem "அவரவர் விரும்பும் வகையில் திருமணம் செய்து கொண்டு " இதில் என்ன ஆபாசம் இருக்கிறது
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
17-செப்-202116:34:37 IST Report Abuse
DVRR கிறிஸ்துவ பெண்கள் மதம் மாற்றப்படுவது பற்றி தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
Rate this:
Cancel
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
17-செப்-202116:03:21 IST Report Abuse
செல்வம் கேடுகெட்ட மூர்க்கமாய் வாழ்வதைவிட மானங்கெட்ட பாவாடையால் வாழலாம் என்கிறார் போல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X