கொரோனா பலி குறித்து போலி தரவுகள்: நீதி விசாரணை கோரும் காங்.,

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா பலி குறித்து பொய்யான தரவுகளை மத்திய அரசு வெளியிட்டதாகவும் இதை நீதிபதி கண்காணிப்பின்கீழ் விசாரிக்க வேண்டும் என்றும் காங். கட்சி வலியுறுத்தி உள்ளது.கொரோனாவால் ஏற்பட்ட உயிரிப்புகளை அரசியல் தலையீட்டால் குறைத்து காண்பித்ததாக ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் ஆராய்ச்சியாளர்கள் குற்றஞ்சாட்டி
Corona Death, Congress, Covid 19

புதுடில்லி: கொரோனா பலி குறித்து பொய்யான தரவுகளை மத்திய அரசு வெளியிட்டதாகவும் இதை நீதிபதி கண்காணிப்பின்கீழ் விசாரிக்க வேண்டும் என்றும் காங். கட்சி வலியுறுத்தி உள்ளது.

கொரோனாவால் ஏற்பட்ட உயிரிப்புகளை அரசியல் தலையீட்டால் குறைத்து காண்பித்ததாக ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் ஆராய்ச்சியாளர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.


latest tamil news'மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக ஹர்ஷ்வர்தன் இருந்தபோது ஐ.சி.எம்.ஆர். மற்றும் நிடி ஆயோக் உறுப்பினர்களும் செய்தியாளர்கள் சந்திப்பில் கொரோனா பலி குறித்து வெளியிட்ட தரவுகள் அரசியல் தலையீட்டால் பொய்யாக வெளியிடப்பட்டவை' என அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்த செய்தி அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியானது. அதை சுட்டிக்காட்டி பிரமர் மோடி, முன்னாள் அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், ஐ.சி.எம்.ஆர். மூத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இதை நீதிபதி கண்காணிப்பின்கீழ் விசாரிக்க வேண்டும் என்றும் காங். வலியுறுத்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
17-செப்-202116:46:14 IST Report Abuse
DVRR இந்த கிறித்துவ முஸ்லீம் அமைப்புகள் எப்படியாவது மோடியை பி ஜெ பியை கீழ்நிலைப்படுத்தி விமரிசனம் செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றன????ஓகே சாவு எண்ணிக்கை அதைக்கம் தான் அதனால் உனக்கு என்ன லாபம் இல்லை உனக்கு என்ன நஷ்டம் அது இந்தியர்கள் கவலை படவேண்டியது. அமெரிக்காவில் இன்று கொரோன பற்று வந்தவர்கள் 1.5 லட்சம் எவ்வளவு ஜனத்தொகை 34 கோடி???இந்தியாவில் கொரோன பற்று வந்தவர்கள் 30 ஆயிரம் ஜனத்தொகை எவ்வளவு 134.5 கோடி ???ஆகவே நீ உன் அமெரிக்காவில் பைடன் அரசால் ஏன் இவ்வளவு கொரோனா பற்று என்று அங்கே கேள்வி கேள்???
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
17-செப்-202110:48:11 IST Report Abuse
Duruvesan அப்பு சாமி நீ எந்த சர்ச், பிரேயர் ஒழுங்கா பன்றியா? யேசப்பா உன்னை ரட்சிப்பார்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
17-செப்-202110:40:21 IST Report Abuse
sankaseshan ஆத்தாளுக்கும் புள்ளைக்கும் குற்றம் சொல்லறதே வழக்கமா போச்சு உன்கிட்ட சரியான தரவு இருந்தால் கொடு, அதை விட்டுட்டு சந்தேகத்தை கிளப்பறது சிறுபிள்ளைத்தனம் New York times has lost it,s credibility. Importance of USA has gone done because of this .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X