தலிபான்களுடன் இணக்கமாக செயல்பட வேண்டும்: இம்ரான் கான்

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: 'ஆப்கனில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான்களுடன் சர்வதேச சமூகம் இணக்கமாக செயல்பட வேண்டும்' என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து உள்ளார்.பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளதாவது: ஆப்கனை தலிபான்கள் முழுமையாகக் கைப்பற்றிவிட்டனர். இப்போது அவர்கள் ஒருங்கிணைந்த அரசை உருவாக்கி நிர்வகிப்பது தொடர்பான

இஸ்லாமாபாத்: 'ஆப்கனில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான்களுடன் சர்வதேச சமூகம் இணக்கமாக செயல்பட வேண்டும்' என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து உள்ளார்.latest tamil news
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளதாவது: ஆப்கனை தலிபான்கள் முழுமையாகக் கைப்பற்றிவிட்டனர். இப்போது அவர்கள் ஒருங்கிணைந்த அரசை உருவாக்கி நிர்வகிப்பது தொடர்பான ஆலோசனையில் உள்ளனர். அவர்களுக்குள் உள்ள பல்வேறு பிரிவுகள் ஒருங்கிணையும்போது, 40 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு மீண்டும் அமைதி திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


latest tamil news
ஆனால், இது சரியாக நடக்காமல்போனால், மிகவும் கவலையளிக்கும் பிரச்னையாக மாறிவிடும். அங்கு மனிதகுலத்துக்குப் பெரிய ஆபத்துகள் ஏற்பட்டுவிடும். அகதிகள் பிரச்சனை உருவாகும். ஆப்கன் மண்ணில் பயங்கரவாதமும் அதிகரித்துவிடும். எனவே, தலிபான்களுடன் சர்வதேச சமூகம் இணக்கமாக செயல்பட வேண்டும். ஆட்சி அமைக்க அவர்களுக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. அவர்களை நாம் சரியான பாதையில் வழிநடத்த வேண்டும்.இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்து உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
17-செப்-202120:46:38 IST Report Abuse
தமிழ்வேள் ஆப்கான் முக்கால்கள் , பக்கி முக்கால்களுக்கு குண்டுவைத்து சொர்க்கத்தை காட்டுவான் ...இரண்டு பயல்களுமே 72 க்கு ஆசைப்பட்டு குண்டுவைக்கும் இனம் ....தாலிபானை ஆதரிக்கவில்லை என்றால் , இம்ரான் கான் நாற்காலிக்கு கீழும் குண்டு வைப்பார்கள் - அந்த பயத்தால் இவன் உணருகிறான் ...
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
17-செப்-202120:39:08 IST Report Abuse
vbs manian paal utri valarttha paambu kadikkaamal irukka vendume.
Rate this:
Cancel
17-செப்-202120:24:38 IST Report Abuse
பேசும் தமிழன் உனக்கு தேவை என்றால்... நீ அவர்கள் கூட சேர்ந்து கும்மியடி..... அடுத்தவனை எதுக்கு துணைக்கு அலைகிறாய்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X