பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி பதவிகள் ஏலம்: மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: உள்ளாட்சி அமைப்புக்கான பதவிகளை ஏலம் விடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடுவோர் மீது மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உள்ளாட்சி பதவி, ஏலம், மாநில தேர்தல் ஆணையம், எச்சரிக்கை

சென்னை: உள்ளாட்சி அமைப்புக்கான பதவிகளை ஏலம் விடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடுவோர் மீது மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.


latest tamil news



மக்களால், தேர்வு செய்யப்பட வேண்டிய பதவிகளை ஏலம் விடுவது, மக்களின் உணர்வுகளுக்கு எதிரான செயல். அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், மக்களாட்சி தத்துவத்திற்கு புறம்பாக நடக்கும் செயல் தண்டனைக்குரியது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatakrishnan - Mumbai,இந்தியா
17-செப்-202122:07:09 IST Report Abuse
Venkatakrishnan சோறை வலது கையால் தின்பவர்கள் இப்படி ஒரு ஈனமில்லா மானமில்லா செயலைச் செய்யமாட்டார்கள்...
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
17-செப்-202120:38:38 IST Report Abuse
RajanRajan அதுதான் முன்னமே முந்தி கொண்டு அத்தனை அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வுன்னு தயிர் வடை கொடுத்தாச்சு. இனி அத்தினி பேரும் இமாலய திராவிட அமைதி காப்பானுங்கல்லே. ஐலசா.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
17-செப்-202119:25:31 IST Report Abuse
sankaseshan பதவிகள் ஏலத்தில் விடுவது காலம்காலமாக தமிழ்நாட்டில் நடக்கிற்து . தேர்தல் ஆணையத்துக்கு இப்போதான் தெரியுமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X