புல்வாமாவில் தேடுதல் வேட்டை: பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் பறிமுதல்

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியிருந்து நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளை ஒழிக்க, போலீசார் மற்றும் ராணுவம் இணைந்த கூட்டுப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டர். இதில் ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன.கடந்த 14ம் தேதி புல்வாமா மாவட்டம் மெயின் சவுக் பகுதியில் போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல்

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியிருந்து நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளை ஒழிக்க, போலீசார் மற்றும் ராணுவம் இணைந்த கூட்டுப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டர். இதில் ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன.



latest tamil news



கடந்த 14ம் தேதி புல்வாமா மாவட்டம் மெயின் சவுக் பகுதியில் போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், பொதுமக்கள் 3 பேர் காயமடைந்தனர்.


latest tamil news



இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தின் தெலங்காம் கிராமத்தில் இன்று (செப்., 17) போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், பயங்கரவாதிகள் பயன்படுத்திய 4 துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
17-செப்-202113:36:32 IST Report Abuse
Ramesh Sargam ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் காங்கிரஸ் மற்றும் பல எதிர்க்கட்சியினர் மிகவும் கவலைக்குள்ளாகியுள்ளனர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X