பாதுகாப்பு கருதி பாக்., எதிரான கிரிக்கெட் தொடரை கடைசி நேரத்தில் ரத்து செய்த நியூசி.,

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
ராவல்பிண்டி: பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டித் தொடரை பாதுகாப்பு காரணங்களால் கடைசி நேரத்தில் ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.நியூசிலாந்து கிரிக்கெட் அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டுவென்டி-20 போட்டிகளை விளையாடத் திட்டமிட்டிருந்தது. முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் இன்று (செப்.,17)
NZ, Pakistan, Call Off, Tour, Cancel, ODI, T20, நியூசிலாந்து, பாகிஸ்தான், கிரிக்கெட் தொடர், ரத்து

ராவல்பிண்டி: பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டித் தொடரை பாதுகாப்பு காரணங்களால் கடைசி நேரத்தில் ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டுவென்டி-20 போட்டிகளை விளையாடத் திட்டமிட்டிருந்தது. முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் இன்று (செப்.,17) நடைபெற இருந்தது. ஆனால், போட்டி துவங்க சில நிமிடங்களே இருந்த நிலையில், இரு அணி வீரர்களும் மைதானத்துக்கு வரவில்லை, ரசிகர்களும் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அசாதாரணமான சூழல் நிலவியது. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், தன் வீரர்களை அறையிலேயே இருக்குமாறும் களத்தில் இறங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியது.


latest tamil news


இதனை தொடர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. மேலும், நியூசிலாந்து அணி வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்படும் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
17-செப்-202123:43:40 IST Report Abuse
elakkumanan எப்படி அந்த ஊருக்கு விளையாட போனானுவோ.................அங்க வெளயாடுறதுன்னா ...............செத்து செத்து விளையாடும் விளையாட்டுதான் ரொம்ப பிரபலம்..............அந்த விளையாட்டு விளையாடவா போனானுவ..........கெரகம் பிடிச்சவனுவோ.... தாலிபான் , சீனா கூட குலாவுனா, என்னென்ன அசிங்கங்களை சொமக்கனும் னு தெரிஞ்சுக்கிட்டே வறானுவோ................ இந்தியா என்ற தேசத்தின் மீதான வெறுப்பில் , நெருப்பில் விழுந்து சாகும் வீட்டில் பூச்சி.............இன்னும் அசிங்கம் பாக்கி இருக்கு தம்பிகளா..............இனிமேல், அந்த புண்ணிய பூமிக்கு, எங்க ஊரு கூலிபான் மற்றும் சொறி கம்பெனி ஆளுக மட்டும்தான் வருவானுவோ................வேற யாரும் வரமாட்டாங்க............
Rate this:
Cancel
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
17-செப்-202121:24:41 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN ஹிதுஸ்தானை ரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்து 1947ல் பாரத நாட்டை பிளந்து, ஹிந்துக்களிடம் சேர்ந்து வாழ முடியாது இஸ்லாமியர்களுக்கு தனி தேசம் உருவாக்கிய முகமது அலி ஜின்னா உருவாகிய இஸ்லாமிய தேசத்தை பாத்து மனித குலமே காரி உமிழ்கிறது. இது இன்னும் கீழ்த்தரமான தேசமாக மாறும்
Rate this:
Cancel
Sharvintej - மதுரை ,இந்தியா
17-செப்-202120:39:52 IST Report Abuse
Sharvintej பால்கோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதை தமிழக செய்தி ஊடகங்கள் , அரசியல்வாதிகள் கேவலப்படுத்தியதை விடவா ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X