பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள் குடியேற மத்திய அரசின் திட்டம்

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
ஜம்மு: காஷ்மீரில் அடிக்கடி பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மறுபுறம் சீனாவும் பாகிஸ்தானும் காஷ்மீரின் சில பகுதிகளை ஆக்கிரமித்து வருகின்றன. இதனால் காலகாலமாக காஷ்மீரில் வாழ்ந்த காஷ்மீர் பண்டிட் இந்து குடும்பங்கள் சொந்த மாநிலத்தை விட்டு, பிழைப்புக்காக மற்ற மாநிலங்களுக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டது.தற்போது காஷ்மீரில் நிலைமை
kashmir, pandits,

ஜம்மு: காஷ்மீரில் அடிக்கடி பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மறுபுறம் சீனாவும் பாகிஸ்தானும் காஷ்மீரின் சில பகுதிகளை ஆக்கிரமித்து வருகின்றன. இதனால் காலகாலமாக காஷ்மீரில் வாழ்ந்த காஷ்மீர் பண்டிட் இந்து குடும்பங்கள் சொந்த மாநிலத்தை விட்டு, பிழைப்புக்காக மற்ற மாநிலங்களுக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டது.

தற்போது காஷ்மீரில் நிலைமை சற்று இயல்புக்குத் திரும்பி உள்ளதால் வெளியேறிய காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள் மீண்டும் தங்கள் சொந்த மாநிலத்துக்கு குடியேறி வருவது குறிப்பிடத்தக்கது.


latest tamil news




பயங்கரவாத அச்சுறுத்தலை அடுத்து காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட 360 காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள் மீண்டும் தங்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்ப உள்ளனர். இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க மத்திய அரசு தற்போது ஓர் ஏற்பாடு செய்துள்ளது. 40 கோடி ரூபாய் மதிப்பில் காஷ்மீர் பண்டிட் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சீரமைக்க புதிய முகாம்கள் உருவாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் சர்பந்தா சோனோவால் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajarajan - Thanjavur,இந்தியா
18-செப்-202106:57:56 IST Report Abuse
Rajarajan அங்கு இருக்கும் வளத்திற்கு, அது சம்பந்தமான தொழில் நிறுவனங்களை, தனியார் தொடங்க ஊக்குவிக்க வேண்டும். மருந்து உற்பத்தி, உணவு மற்றும் பூக்கள் பதப்படுத்தி செய்யும் தொழில்களையும் பெருமளவில் ஊக்குவிக்க வேண்டும்.
Rate this:
Cancel
MANIAN K - Dubai ,இந்தியா
18-செப்-202105:31:26 IST Report Abuse
MANIAN K ஆக்கிரமிப்புகள் பல்லாண்டு காலம் நடந்தது. தற்போது தடுக்கப்படுகிறது.
Rate this:
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
18-செப்-202103:22:53 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி அப்டீனா ந்த அக்கா அண்ணா எல்லம் அமேதி லெருந்தூ போஏய்ருவாங்குலா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X