கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அவதூறு வழக்குகளில் முதல்வர் ஆஜராக நிர்பந்திக்க கூடாது: ஐகோர்ட்

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை: அவதூறு வழக்குகளில் நேரில் ஆஜராக வேண்டும் என முதல்வரை நிர்பந்திக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அதிமுக ஆட்சியில் போடப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி திமுக தலைவர் ஸ்டாலின் மனு அளித்திருந்தார். வழக்குகளின் விவரங்களை அட்டவணையாக தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு நீதிபதி நிர்மல்குமார் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். வழக்குகளை ரத்து
ChennaiHC, Tamilnadu, CM, சென்னை, உயர்நீதிமன்றம், ஐகோர்ட், முதல்வர், ஸ்டாலின், அவதூறு, ஆஜர்

சென்னை: அவதூறு வழக்குகளில் நேரில் ஆஜராக வேண்டும் என முதல்வரை நிர்பந்திக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக ஆட்சியில் போடப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி திமுக தலைவர் ஸ்டாலின் மனு அளித்திருந்தார். வழக்குகளின் விவரங்களை அட்டவணையாக தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு நீதிபதி நிர்மல்குமார் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். வழக்குகளை ரத்து செய்யக்கோரும் மனுக்கள் மீது அக்டோபர் 8-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-செப்-202110:39:38 IST Report Abuse
ஆரூர் ரங் தேர்தல் வழக்கில் அப்போது ஜனாதிபதியாக இருந்த VV கிரி அவர்களையே கோர்ட்க்கு 🤔🤔அழைத்த காலமும் இருந்தது . குற்றவாளிகளிடையே உயர்வு தாழ்வு பார்ப்பது சாதீய வேறுபாட்டை😒 ஒத்ததுதான்
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-செப்-202105:11:59 IST Report Abuse
Mani . V ஆமாம், இந்தியாவில் சட்டம் அனைவருக்கும் சமம் அப்படின்னு சொல்லிக்கிறாங்க.
Rate this:
Cancel
SKANDH - Chennai,இந்தியா
18-செப்-202100:50:46 IST Report Abuse
SKANDH முதல்வர் என்றால் ? அவருக்கு என்ன தனி உரிமை. தவறோ குற்றமா செய்தால் எல்லாருமே சமம்தான். அவரு court வந்து தான் ஆக வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X