86 பேருக்கு தொற்று ஒருவர் பலி

Added : செப் 18, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மாநிலத்தில் நேற்று முன்தினம் 5,057 பேரை பரிசோதனை செய்ததில், புதிதாக 86 பேருக்கு தொற்று உறுதியானது. தொற்று பாதிப்பு 1 லட்சத்து 25 ஆயிரத்து256 ஆக உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம் 129 பேர் குணமடைந்தனர். இதுவரை 1 லட்சத்து 22 ஆயிரத்து 509 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரியைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார். இறப்பு எண்ணிக்கை 1828 ஆக

புதுச்சேரி : மாநிலத்தில் நேற்று முன்தினம் 5,057 பேரை பரிசோதனை செய்ததில், புதிதாக 86 பேருக்கு தொற்று உறுதியானது. தொற்று பாதிப்பு 1 லட்சத்து 25 ஆயிரத்து256 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் 129 பேர் குணமடைந்தனர். இதுவரை 1 லட்சத்து 22 ஆயிரத்து 509 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரியைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார். இறப்பு எண்ணிக்கை 1828 ஆக உயர்ந்துள்ளது.மருத்துவமனைகளில் 158 பேர் சிகிச்சை பெறுகின்றனர். வீட்டு தனிமையில் 761 பேர் உள்ளனர்.மாநிலத்தில் தொற்று சதவீதம் 1.70 ஆகவும், இறப்பு சதவீதம் 1.46 ஆகவும் உள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 97.81 ஆக உள்ளது.நேற்று முன்தினம் சுகா தாரப் பணியாளர்கள் 4 பேர், பொதுமக்கள்1,601 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X