லடாக் எல்லைப் பிரச்னை குறித்து ஜெய்ஷங்கர்-வாங் இ விவாதம்

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
பெய்ஜிங்: சீனாவுக்கும் இந்தியாவுக்கும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. அவ்வப்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் இ உடன் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபடுவது வழக்கம். இதேபோல தற்போது சீன-இந்திய உறவு குறித்து ஜெய்சங்கர் வாங் இ உடன் விவாதித்துள்ளார். லடாக் பகுதியில் சீன இந்திய எல்லை




latest tamil news



பெய்ஜிங்: சீனாவுக்கும் இந்தியாவுக்கும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. அவ்வப்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் இ உடன் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபடுவது வழக்கம்.


latest tamil news



இதேபோல தற்போது சீன-இந்திய உறவு குறித்து ஜெய்சங்கர் வாங் இ உடன் விவாதித்துள்ளார். லடாக் பகுதியில் சீன இந்திய எல்லை பகுதியில் அமைதி நிலவுவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். சீனா இந்தியாவுடனான அமைதியான உறவு காரணமாக சீனாவின் பிற நாட்டுத் தொடர்பு பாதிக்கப்படுமா என சீன கம்யூனிஸ அரசு கருதக்கூடாது என்று ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-செப்-202119:52:04 IST Report Abuse
அப்புசாமி பாஞ்சி, இருவது ரவுண்டு பேசுனாங்களே...
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-செப்-202106:28:00 IST Report Abuse
Kasimani Baskaran கொடுக்கிற அடியில் ஜென்மத்துக்கு சீனா இந்தியா பக்கம் திரும்பக்கூடாது. அதைவிட்டுவிட்டு அமைதி பற்றி சீனாவுடன் பேசுவது வீண். சீனாவின் உயிர் பாகிஸ்தானில் சிபெக் சாலை அமைப்பதில் இருக்கிறது. அதை சரி செய்ய இந்தியா பாகிஸ்தான் வசம் இருக்கும் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை மீட்டாலே போதும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X