பொது செய்தி

இந்தியா

குழந்தைகளுக்கு இலவச கல்வி; 'பைஜூஸ்' நிறுவனம் திட்டம்

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி : 'நிடி ஆயோக்' அமைப்புடன் இணைந்து 112 மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு 'ஆன்லைன்' வாயிலாக இலவச கல்வி வழங்க 'பைஜூஸ்' நிறுவனம் முடிவு செய்துள்ளது.நம் நாட்டில் சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, வேளாண், நீர் வளம், உள்கட்டமைப்பு, நிதி, திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் வளர்ச்சியடைய முடியாமல் பல சவால்களை சந்திக்கும் மாவட்டங்கள் உள்ளன.இந்த மாவட்டங்களில் உள்ள
byju, online, free education, learning app,

புதுடில்லி : 'நிடி ஆயோக்' அமைப்புடன் இணைந்து 112 மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு 'ஆன்லைன்' வாயிலாக இலவச கல்வி வழங்க 'பைஜூஸ்' நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நம் நாட்டில் சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, வேளாண், நீர் வளம், உள்கட்டமைப்பு, நிதி, திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் வளர்ச்சியடைய முடியாமல் பல சவால்களை சந்திக்கும் மாவட்டங்கள் உள்ளன.இந்த மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க, நாட்டின் பிரபலமான கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.


latest tamil news


இது குறித்து நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நிடி ஆயோக் அமைப்புடன் இணைந்து 112 மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச கல்வி வழங்க பைஜூஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதற்கான திட்டங்களை வரையறுக்க, குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.

இதேபோல் சிறந்த 3,000 மாணவர்களுக்கு, நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளுக்காக தயார் படுத்தும் பயற்சி அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Babu Bhopal - Bhopal,இந்தியா
18-செப்-202111:09:45 IST Report Abuse
Babu Bhopal ஆன்லைன் வாயிலாக இலவச கல்வி - இந்தியா மிக பெரிய கல்வி சந்தை ஆகிவிட்டது - வணிகம் மட்டுமே நோக்கம் - உஷார் - இலவசத்திற்கு அடிமை ஆகாதீர்
Rate this:
Cancel
18-செப்-202109:55:11 IST Report Abuse
ஆரூர் ரங் குழந்தைகள் நீண்ட நேரம் கணினி அல்லது கைப்பேசி பார்ப்பது கண்ணுக்கும் நரம்புகளுக்கும் 🤔கெடுதல். மாற்று வழிகளை தேட வேண்டும்
Rate this:
Cancel
18-செப்-202109:54:53 IST Report Abuse
ஆரூர் ரங் குழந்தைகள் நீண்ட நேரம் கணினி அல்லது கைப்பேசி பார்ப்பது கண்ணுக்கும் நரம்புகளுக்கும் 🤔கெடுதல். மாற்று வழிகளை தேட வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X