பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் மேலும் 35 ஆயிரம் பேருக்கு கோவிட்: 33 ஆயிரம் பேர் நலம்

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் நேற்று மேலும் 35, 662 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது.இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் மேலும் 35,662 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 33, ஆயிரம் பேர் நலம் அடைந்துள்ளனர். இதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,34,17,390 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,26,32,222 ஆக அதிகரித்து
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம்,  தடுப்பூசி, vaccine

புதுடில்லி: இந்தியாவில் நேற்று மேலும் 35, 662 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் மேலும் 35,662 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 33, ஆயிரம் பேர் நலம் அடைந்துள்ளனர். இதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,34,17,390 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,26,32,222 ஆக அதிகரித்து உள்ளது. தற்போது, 3,40,639 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் நேற்று 281 பேர் கோவிட் காரணமாக உயிரிழந்தனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,44,529 ஆனது.

இந்தியாவில் நேற்று தொற்று உறுதியான மற்றும் இறந்தவர்களில் கேரளாவில் மட்டும்,23,260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 131 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று மட்டும் 14,48,833 மாதிரிகள் கோவிட் பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதன் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 55,07,80,273 ஆக உயர்ந்தது.


latest tamil news




இந்தியாவில் நேற்று மட்டும் 2.5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு இதுவரை மத்திய அரசு இலவசமாக 78,02,17,775 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் கூடுதலாக 33,08,560 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன. மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில், 6,02,70,245 டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X