ம.பி.,யில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வாகிறார் முருகன்

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அமைச்சராக உள்ள எல்.முருகன் ம.பி.,யில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்படுகிறார்.சமீபத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட போது, எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். இதனையடுத்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட வேண்டி இருந்தது.இந்நிலையில், ம.பி.,யில் காலியாக இருக்கும் ராஜ்யசபா இடத்திற்கு வரும் 4ம் தேதி தேர்தல்
பாஜ, முருகன், மபி, மத்திய அமைச்சர், எல்.முருகன், மத்திய பிரதேசம்

புதுடில்லி: மத்திய அமைச்சராக உள்ள எல்.முருகன் ம.பி.,யில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்படுகிறார்.

சமீபத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட போது, எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். இதனையடுத்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட வேண்டி இருந்தது.

இந்நிலையில், ம.பி.,யில் காலியாக இருக்கும் ராஜ்யசபா இடத்திற்கு வரும் 4ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பாளர் பட்டியலை பா.ஜ., வெளியிட்டது. அதில், ம.பி.,யில் இருந்து முருகன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news



அதேபோல், மத்திய அமைச்சர் சர்பானந்த சோனவல், அசாமில் இருந்து போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ம.பி., மற்றும் அசாமில், பா.ஜ., ஆட்சி நடப்பதால், இரு அமைச்சர்களும் எளிதாக வெற்றி பெறுவார்கள் என கணிக்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-செப்-202108:21:50 IST Report Abuse
Venugopal Subramanian 0..
Rate this:
Cancel
Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
19-செப்-202104:28:21 IST Report Abuse
Kanthan Iyengaar தமிழக அரசு பெட்ரோல் விளைய குறைச்சுட்டா என்பதே தெரியாம பேட்டி கொடுக்க உக்காந்து அசடு வழிந்தது எல்லாம் வரலாறு.. மொத்தத்தில் பி ஜெ பி க்கும் திறமைக்கும் வெகு தூரம். யாரும் நேரலை பேட்டி னுட்டு இவா கிட்ட போனா அசட்டு சிரிப்பு நிச்சயம்..
Rate this:
Cancel
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
19-செப்-202100:00:01 IST Report Abuse
Anbuselvan மற்ற மாநில காரர்கள் எப்போதாவது தமிழ் நாட்டிலிருந்து ராஜ்ய சபாக்கு பொய் இருக்கிறார்களா? சந்தேகமே. தமிழக அரசியல் வாதிகளுக்கு அது ஒரு பெரிய குற்றம் ஆயிற்றே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X