ஆப்கனில் பள்ளிகள் திறப்பு; மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு: தலிபான்கள் அறிவிப்பு

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
காபூல்: ஆப்கானிஸ்தான் முழுவதும் இன்று முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க தலிபான்கள் உத்தரவிட்டு உள்ளனர். ஆனால், பள்ளிகளுக்கு மாணவர்கள் மட்டுமே வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளதால், மாணவிகளின் நிலை குறித்து கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆக., 15ம் தேதி கைப்பற்றினர். '1996 - 2001ம் ஆண்டு வரை இருந்த அரசைப் போல் தலிபான் அரசு

காபூல்: ஆப்கானிஸ்தான் முழுவதும் இன்று முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க தலிபான்கள் உத்தரவிட்டு உள்ளனர். ஆனால், பள்ளிகளுக்கு மாணவர்கள் மட்டுமே வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளதால், மாணவிகளின் நிலை குறித்து கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



latest tamil news



ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆக., 15ம் தேதி கைப்பற்றினர். '1996 - 2001ம் ஆண்டு வரை இருந்த அரசைப் போல் தலிபான் அரசு இருக்காது, பெண்களுக்குக் கல்வி உரிமை, வேலைக்குச் செல்லும் உரிமை வழங்கப்படும்' என, தலிபான்கள் உறுதியளித்த நிலையில், ஆட்சிக்கு வந்ததும் அதிலிருந்து முழுவதுமாக மாறுபட்டு உள்ளனர். அனைத்திலும் பெண்களுக்கான உரிமையை மறுத்து வருகின்றனர்.


latest tamil news




இந்நிலையில், ஆப்கனின் காமா செய்திகளில், 'ஆப்கனின் எமிரேட் அரசில் அனைத்து தனியார், அரசு சார்பில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், மதரீதியான பள்ளிகளை இன்று (செப்., 18) முதல் திறக்கலாம். ஆனால், மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாணவிகளை புறக்கணித்து தலிபான்கள் விடுத்துள்ள இந்த அறிவிப்பால், ஆசிரியைகள், மாணவிகள் நிலை, எதிர்காலம் குறித்து சர்வதேச கல்வியாளர்களும், குழந்தைகள் நல ஆர்வலர்களும், வல்லுநர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAGADEESANRAJAMANI - SHARJAH,ஐக்கிய அரபு நாடுகள்
19-செப்-202109:37:44 IST Report Abuse
JAGADEESANRAJAMANI காட்டுமிராண்டி ஜென்மங்கள்.தாலிபான்கள் இருக்கும்வரை ஆப்கான் மக்களுக்கு சிரமம்தான் .இறைவன்தான் அந்த மக்களை காக்கவேண்டும்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
19-செப்-202103:21:40 IST Report Abuse
M  Ramachandran நல்ல வேலை பள்ளிக்கு வரவேண்டாம் என்றனர்.பள்ளிக்கு சென்றால் திரும்பி வீட்டுக்கு வருவது மிச்சமில்லை. பிஞ்சுகளை கல்யாணம் என்ற பெயரில் வேட்டை ஆடி கொன்றும் விடுவார்கள் அல்லது கொடூரம் தாங்க முடியாமல் காட்டு மிராண்டிகளால் இறந்து விடுவார்கள். காட்டு மிருகங்கள் இறைக்கு மட்டுமேஆ அடிக்கும். இந்த மாதிரி மத மதம் பிடித்த மிருகங்கள் காமத்தை தீர்க்க எந்த மதத்திலுமே சொல்லாததை செய்யும். அந்த மதத்தில் உள்ளவர்களே வெட்கி தலை குனியும் காரியங்களை செய்து குடும்பமாக உள்ளவர்களாக்குக்கு சிம்ம சொப்பனமாக தெரியும்..
Rate this:
Cancel
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
18-செப்-202123:09:26 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN இஸ்லாம் நாட்டில் பிறப்பவர்கள் பாவம் செய்தவர்கள். இஸ்லாத்தையும் காட்டுமிராண்டி தாலிபான்களையும் வெறுக்கும் அனைத்து பெண்களையும் சிறுமிகளையும் நம் பாரத நாட்டிற்கு அழைத்து வரவேண்டும், ராமகிருஷ்ணா மிஷன், மாதா அமிர்தானந்தமாயி போன்ற ஆன்மீக ஆசிரமத்தில் படிக்க வைத்து நம் நாட்டு இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம், நம் நாட்டில் பெண்கள் சதவிகிதம் குறைவு, இதை ஈடு செய்யலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X