பொது செய்தி

இந்தியா

திருக்குறளின் இந்திமொழி பெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருது

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: திருக்குறளின் இந்திமொழி பெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது:சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது குறித்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி மேற்கு வங்க கவிஞர் ரவிந்திரநாத் தாகூரின் கோரா நாவலை தமிழில் மொழி பெயர்த்த கே. செல்லப்பன்- அவர்களுக்கு சிறந்த மொழி பெயர்ப்புக்கான

புதுடில்லி: திருக்குறளின் இந்திமொழி பெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news




இது குறித்து கூறப்படுவதாவது:சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது குறித்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி மேற்கு வங்க கவிஞர் ரவிந்திரநாத் தாகூரின் கோரா நாவலை தமிழில் மொழி பெயர்த்த கே. செல்லப்பன்- அவர்களுக்கு சிறந்த மொழி பெயர்ப்புக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருக்குறளை இந்திமொழி பெயர்த்த டி.இ.எஸ் ராகவனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



latest tamil news




செல்லாத பணம் நாவலுக்காக கவிஞர் இமையத்திற்கும், கவிஞர் சல்மாவின் இரண்டாது ஜாமங்களின் கதையை மராட்டியத்தில் மொழி பெயர்த்ததற்காக சோனாலி நாவாங்குளுகுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijayan Singapore - Singapore,சிங்கப்பூர்
19-செப்-202106:52:34 IST Report Abuse
Vijayan Singapore வாழ்த்துக்கள், திருக்குறள் ஒரு உலகமறை என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
19-செப்-202100:02:13 IST Report Abuse
Vena Suna நல்ல விஷயம்.மோடிஜி திருக்குறள் மீது காதல் கொண்டுள்ளார்.திருவள்ளுவர் தாய் ஆதியும் அல்ல.தந்தை பகவானும் கிடையாது.அது இந்த கருப்பு மனம் கொண்டவர்களின் சதி. .
Rate this:
Cancel
Naresh Giridhar - Chennai,இந்தியா
18-செப்-202121:37:56 IST Report Abuse
Naresh Giridhar நாளைக்கு , திருக்குறளை சமஸ்க்ரிதத்தில் மொழிபெயர்த்து விட்டு , திருவள்ளுவர் வட இந்தியாவில் பிறந்தவர் , சாணக்கியரின் பெரியப்பா மகன் என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.
Rate this:
19-செப்-202111:01:47 IST Report Abuse
Saikumar C Krishnaஇது அந்த வர முடியாத புரளிக்கு நல்ல வித்து. கொளுத்தி போடுங்க | ஆனா வடகத்திகாரன் திருட்டுப் பய சொல்ல கூடாது. ஏனா, விதை நாம போட்டது. என்ன பிரதர் நான் சொல்றது....
Rate this:
19-செப்-202111:05:38 IST Report Abuse
ஆரூர் ரங்மொழி பெயர்ப்பு ? பெரும்பாலான குறள்கள் அவனைவிட பழமையான பகவத் கீதையில் வரும் கருத்துகளின்🤔 பிரதிபலிப்பே. பல உதாரணங்களை காட்ட இயலும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X