ஜம்மு காஷ்மீர் இளைஞர் வேலை வாய்ப்புக்காக 350 கோடி மதிப்பில் புதிய திட்டம்

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (10) | |
Advertisement
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 70 ஆண்டுகாலமாக இருந்து வந்த சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் முன்னதாக மத்திய பாஜ., அரசால் நீக்கப்பட்டது. இதனை அடுத்து பிற மாநிலங்கள் போலவே ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் வளர்ச்சிப்பணிகளையும் புதிய திட்டங்களையும் மோடி அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து தற்போது ஜம்மு காஷ்மீர் மாநில லெப்டினாண்ட் கவர்னர்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 70 ஆண்டுகாலமாக இருந்து வந்த சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் முன்னதாக மத்திய பாஜ., அரசால் நீக்கப்பட்டது. இதனை அடுத்து பிற மாநிலங்கள் போலவே ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் வளர்ச்சிப்பணிகளையும் புதிய திட்டங்களையும் மோடி அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.latest tamil newsஇதனைத்தொடர்ந்து தற்போது ஜம்மு காஷ்மீர் மாநில லெப்டினாண்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா 350 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய இளைஞர் சேவை மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாடு திட்டத்தை துவக்கி வைத்தார். மற்ற மாநிலங்களில் இல்லாத அளவு இளைஞர் வேலை வாய்ப்புக்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளர்.


latest tamil newsராம்நகர், ரியாஸி, கத்துவா மாவட்டங்களில் புதிய திட்டங்களைத் துவக்கி வைத்த அவர் 11 புதிய கட்டுமான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். மாணவர்கள் நலன் கருதி புதிய கல்விக்கொள்கை ஜம்மு காஷ்மீர் மாநில பாடத்திட்டத்தில் உருவாக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த சின்ஹா,'காலத்துக்கேற்ப மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் தங்களை மேம்படுத்திக்கொள்ளவேண்டும். ஏட்டுக் கல்வி மட்டுமல்லாம் மாணவர்களுக்கு நேரடி திறன் பயிற்சி அளிக்கும் நோக்கில் ஜம்மு காஷ்மீர் மாநில பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படவுள்ளது'இவ்வாறு மனோஜ் சின்ஹா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijayan Singapore - Singapore,சிங்கப்பூர்
19-செப்-202106:47:11 IST Report Abuse
Vijayan Singapore @ தர்மராஜ் தங்கரத்னம், நீங்கள் ஏன் எல்லாவற்றையும் தவறாக பார்க்கிறீர்கள், அரசு நல்ல திட்டங்களை வகுத்தாள் மட்டுமே காஸ்மீர் வளரமுடியும் எனவே உங்களக்கு பிஜேபி பிடிக்காது என்பதற்காக அவர்கள் கொண்டுவரும் எல்லா திட்டத்தயும் குறை கூறுவது சரியில்லை.
Rate this:
Cancel
18-செப்-202123:21:35 IST Report Abuse
ஆரூர் ரங் காஷ்மீர் பட்டியலின் இளைஞர்களுக்கு இப்போதுதான் குடியுரிமையும் இடஒதுக்கீடும்😃 கிடைத்துள்ளன. மோதி மேஜிக் 370 வது பிரிவு நீக்கம்தான் இதற்குக் காரணம். . 370 ஐ நீக்ககூடாது என நம்மூர் கழகம் கட்சிகள் போராட்டம் நடத்தியது இது நடந்து விடக்கூடாது என்பதற்குதான் . அங்கு இப்போது நிஜ சமூகநீதி👌 கிடைத்துள்ளது. நிலவுடைமை இடைசாதி ஆதிக்க சக்திகளுக்கு கசக்கும்
Rate this:
Cancel
18-செப்-202121:08:39 IST Report Abuse
ஆரூர் ரங் இத்தனை நாளாக கல்லெறி விஞ்ஞானம் மட்டுமே பயின்ற 😧காட்டுமிராண்டி கூட்டத்திற்கு இது புதுசு. அமைதி மார்க்கத்துக்கு டாடா சொல்லி🖐 விட்டு உழைப்பு மார்க்கத்துக்கு மாற வாழ்த்துகள்
Rate this:
18-செப்-202121:45:20 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்டேய் அந்த 😧காட்டுமிராண்டி கூட்டம் தலைவி மெஹபூபா வோட்டு 4 வருடம் கூட்டணி ஆட்சி நடத்திய கேடி தானே நீங்கள் அப்புறம் என்ன...
Rate this:
Neutral Umpire - Chennai ,இந்தியா
19-செப்-202106:20:39 IST Report Abuse
Neutral Umpireமூக்குப்பொடி வியாபாரி மாதிரி பெயர வெச்சுக்கிட்டு மரியாத கத்துக்காம இருக்கீங்களே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X