பொது செய்தி

தமிழ்நாடு

சிலம்பம் விளையாட்டிற்கு மத்திய அரசு அங்கீகாரம்: அமைச்சர் மெய்யநாதன்

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: சிலம்பம் விளையாட்டிற்கு மத்திய அரசின் விளையாட்டுத்துறை அங்கீகாரம் அளித்துள்ளதாக இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்திற்கு மத்திய அரசின் விளையாட்டுத்துறை அங்கீகாரம் அளித்திருப்பது தமிழனத்திற்கு பெருமை. மத்திய அரசின் புதிய கேலா

சென்னை: சிலம்பம் விளையாட்டிற்கு மத்திய அரசின் விளையாட்டுத்துறை அங்கீகாரம் அளித்துள்ளதாக இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்து உள்ளார்.



latest tamil news



இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்திற்கு மத்திய அரசின் விளையாட்டுத்துறை அங்கீகாரம் அளித்திருப்பது தமிழனத்திற்கு பெருமை. மத்திய அரசின் புதிய கேலா இந்தியா திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு பட்டியலில் சிலம்பம் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Duruvesan - Dharmapuri,இந்தியா
18-செப்-202121:50:46 IST Report Abuse
Duruvesan தமிழர்களின் வீர விளையாட்டுக்கு அங்கீகாரம் பெற்று தந்த உலகுக்கே விடியல் தந்த யேசப்பாவின் சீடர் ஸ்டாலின் வாழ்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X