தமிழக காங்., மீது சோனியா அதிருப்தி!

Updated : செப் 19, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
புதுடில்லி: தமிழக காங்., விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும்' என, சீனியர் தலைவர்கள் சோனியாவிடம் சொல்ல, 'இப்போதைக்கு தமிழகம் முக்கியம் இல்லை. தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களைக் கவனியுங்கள்' எனக் கறாராக சொல்லி விட்டார்.தமிழக காங்., தலைவர்கள் சிலர், தீவிரமான தி.மு.க., பக்தர்களாகி விட்டது சோனியாவுக்கு பிடிக்கவில்லை. பீட்டர் அல்போன்ஸ் விவகாரத்தில் தமிழக காங்.,

புதுடில்லி: தமிழக காங்., விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும்' என, சீனியர் தலைவர்கள் சோனியாவிடம் சொல்ல, 'இப்போதைக்கு தமிழகம் முக்கியம் இல்லை. தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களைக் கவனியுங்கள்' எனக் கறாராக சொல்லி விட்டார்.latest tamil news


தமிழக காங்., தலைவர்கள் சிலர், தீவிரமான தி.மு.க., பக்தர்களாகி விட்டது சோனியாவுக்கு பிடிக்கவில்லை. பீட்டர் அல்போன்ஸ் விவகாரத்தில் தமிழக காங்., தலைவர்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ளார் சோனியா.


latest tamil news


பீட்டருக்கு தி.மு.க., அரசு பதவி கொடுத்தது காங்., தலைமைக்கு பிடிக்கவில்லை. காங்கிரசை விட தி.மு.க., தலைவர் ஸ்டாலினை புகழ்வதிலேயே பீட்டர் அல்போன்ஸ் அதிக கவனம் செலுத்துகிறார் என சொல்லும் காங்., தலைவர்கள், ஒருவேளை அவர் தி.மு.க.,வில் சேர்ந்து விடுவாரோ என, சோனியா காந்தி சந்தேகப்படுகிறார் என்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
24-செப்-202100:05:56 IST Report Abuse
Aarkay அதானே ரோமாபுரி மன்னர்கள், மன்ணிகள் புகழைதானே அடிமைகள் பாடவேண்டும்
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
19-செப்-202117:57:38 IST Report Abuse
Soumya அல்ப்பபோனஸ் பதவி ஆசை பிடித்தவன் சீக்கிரம் தீய டீம்காவில் ஐக்கியமாகிவிடுவான்
Rate this:
KavikumarRam - Indian,இந்தியா
19-செப்-202119:09:16 IST Report Abuse
KavikumarRamபதவி ஆசை மட்டுமல்ல. மதவெறி பிடித்தவரும் கூட. ஆனால் மதச்சார்பின்மை பத்தி வாய் கிழிய பேசுவாரு. காலம்போன காலத்துல யார் காலையும் கழுவி என்னமோ பொழப்புக்கு வழி தேடுறார்....
Rate this:
KavikumarRam - Indian,இந்தியா
19-செப்-202119:09:57 IST Report Abuse
KavikumarRamகாலம்போன காலத்துல யார் காலயாவது கழுவி பொழப்புக்கு வழி தேடுறாரு....
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
19-செப்-202117:21:28 IST Report Abuse
sridhar Alphonse was annoyed with Rahul after the latter visited temples and asked his followers to chant Jai matha dhi. Alphonse said the minorities felt offended .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X