அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசுக்கு தனி விமானம்?

Updated : செப் 19, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (79)
Share
Advertisement
சென்னை; தனி விமானம் வாங்கும் முயற்சிகளில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது. அதற்கான வேலைகள் தீவிரமாக நடக்கின்றன. எந்த ஒரு மாநில அரசும் தனி விமானம் வாங்க வேண்டுமென்றால், அதற்கு மத்திய அரசின் அனுமதி அவசியம். அனுமதி தர முடியாது என மத்திய அரசு மறுக்கவும் முடியாது. 16 பேர் அமர்ந்து பயணம் செய்யக் கூடிய சிறிய விமானத்தை வாங்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது.தனி விமானம்
தமிழக அரசு, தனி விமானம்

சென்னை; தனி விமானம் வாங்கும் முயற்சிகளில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது. அதற்கான வேலைகள் தீவிரமாக நடக்கின்றன. எந்த ஒரு மாநில அரசும் தனி விமானம் வாங்க வேண்டுமென்றால், அதற்கு மத்திய அரசின் அனுமதி அவசியம். அனுமதி தர முடியாது என மத்திய அரசு மறுக்கவும் முடியாது. 16 பேர் அமர்ந்து பயணம் செய்யக் கூடிய சிறிய விமானத்தை வாங்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது.


latest tamil news


தனி விமானம் இருந்தால் நினைத்த நேரத்தில் டில்லிக்கு வந்து போகலாம். தமிழகத்தின் எந்த பகுதிக்கும், பக்கத்து மாநிலங்களுக்கும் உடனடியாக செல்லலாம். ஏர் இந்தியா அல்லது தனியார் விமான சேவைக்காகவோ காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தின் தென்பகுதியில் வெள்ள சேதம் உட்பட பல இயற்கை சீற்றங்களை உடனடியாக சென்று பார்க்கவும் இந்த தனி விமானம் உதவும்.

Advertisement




வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
25-செப்-202103:31:13 IST Report Abuse
NicoleThomson அன்று தமிழகத்திற்கு ஹம்மர் வண்டியை முதன்முதலில் வாங்கியவங்க இன்று விமானம் வாங்குறாங்க , மூன்று ரூபாய் பெட்ரோல் விலையை மட்டும் சாமானியர்களுக்கு பிகிச்சை போட்டு மூவாயிரம் ரூபாய் பெட்ரோல் போட்டு செல்ல வாகனம் வேண்டும் இவர்களுக்கு
Rate this:
selva - Chennai,இந்தியா
25-செப்-202122:33:07 IST Report Abuse
selvaஅப்போ...
Rate this:
Cancel
Mohan - COIMBATORE,இந்தியா
24-செப்-202110:06:09 IST Report Abuse
Mohan இதுல பல நன்மைகள் இருக்கு அப்பிடியே எங்கெல்லாம் அவங்க சொத்து இருக்குதோ அதை அப்பிடியே பாத மாதிரி இருக்கும், பிலைட்ல இருந்தே அடுத்து எந்த சொத்தை ஆட்டைய போடலாம் எல்லா மேல இருந்தே கணக்கு போடலாம், எதாவது உடம்புக்கு முடியலன்னு உடனே லண்டனுக்கு பறக்கலாம், ஸ்பெயின் நாட்டுக்கு போய் பேரன் வெளயாடறதா பாக்கலாம், ரோடு மார்க்கமா போன எதாவது காரோண வரும் இப்பிடி போன எமனுக்கே கடுக்காய் குடுக்கலாம்.. பாருங்களே காசிருந்த எமன் கூட பக்கத்துல வர மாட்டேங்குறான். நம்மூருல சாமியெல்லாம் இருக்குதானே தெரியல. ஒண்ணுத்துக்கும் ஆகாத அவுங்க குடும்பத்துல மண்ணு அல்லி போடுது..இவுனுகள ஒரு போடு போடலாம் இல்ல..இவுங்க குடும்பத்துல மட்டும் அத்தனை பேருக்கும் தீர்க்க ஆயுள்..கொழந்த குட்டிக்கு பஞ்சமே இல்ல ...எல்லாம் அவங்க வனுங்கற (அல்லாஹ், இயேசு) குடுக்குறத இருக்குமோ..
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
24-செப்-202100:03:52 IST Report Abuse
Aarkay ரொம்ப முக்கியம் அரசுக்கு இருக்கும் நிதிச்சுமையில் இது காத்திருக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X