புதிய கவர்னர் கறார்?; ஆளும் கூட்டணி கட்சிகள் பயம்

Updated : செப் 19, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (79) | |
Advertisement
சென்னை: தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி பதவியேற்றுள்ளார். விரைவில் டில்லி சென்று ஜனாதிபதியை சந்திக்க உள்ளார் ரவி. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் சந்திப்பார்.உளவுத் துறை உட்பட மத்திய அரசின் ரகசிய அமைப்புகளின் தலைவர்களிடமும் ரவி பேசுவார் என சொல்லப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ஓய்வு பெற்ற சீனியர் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளையும் இவர்
புதிய கவர்னர், கூட்டணி கட்சிகள், பயம், கறார்

சென்னை: தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி பதவியேற்றுள்ளார். விரைவில் டில்லி சென்று ஜனாதிபதியை சந்திக்க உள்ளார் ரவி. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் சந்திப்பார்.உளவுத் துறை உட்பட மத்திய அரசின் ரகசிய அமைப்புகளின் தலைவர்களிடமும் ரவி பேசுவார் என சொல்லப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ஓய்வு பெற்ற சீனியர் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளையும் இவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இவர் ஜேம்ஸ்பாண்ட் போல செயல்படுவாரா என சிலர் சந்தேகப்படுகின்றனர். இதெல்லாம் வீண் வதந்தி என்கின்றன டில்லி வட்டாரங்கள். 'எப்போதும் முதல்வருடன் சண்டை போட்டுக் கொண்டிருக்க மாட்டார். ஆனாலும் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை கறாராக செய்து முடிக்கவும் தயங்க மாட்டார்' என, புதிய கவர்னர் பற்றி கூறப்படுகிறது.


latest tamil news


கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை அனைவருக்கும் எப்போதும் திறந்திருக்கும். யார் வேண்டுமானாலும் கவர்னரை சந்திக்கலாம் என்கின்றனர்.'ஆனால், ஆளும் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் தேவையில்லாமல் எதற்கு அவரைப் பார்த்து பயப்படுகின்றன என தெரியவில்லை' என்கின்றனர் டில்லியில் உள்ள மூத்த அதிகாரிகள்.

Advertisement
வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayaraman - attayampatti,இந்தியா
25-செப்-202112:11:07 IST Report Abuse
jayaraman mathipirkuriya iya
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
19-செப்-202120:29:05 IST Report Abuse
தமிழ்வேள் தமிழகத்தின் திருட்டு திராவிட மாநில அரசு அதன் முதல்வர் அமைச்சர் எம் எல் ஏ க்கள் ஆகியோர் என்றும் இந்திய ஒருமைப்பாடு இந்து தர்மத்துக்கு எதிரானவர்கள் மட்டுமே ..எனவே இவர்களுக்கெல்லாம் மரியாதை கொடுக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது ...700 பயங்கர குற்றவாளிகள் விடுதலை மேட்டரிலேயே , திருட்டு திராவிடத்துக்கு சரியான சிக்னல் கொடுத்துவிட்டார் ..அதை புரிந்துகொள்ளாமல் ,திராவிட வேலைத்தனம் காட்டினால் , கவர்னரும் தன்னுடைய வேலையை அதிகாரத்தின் படி காட்டுவார் ...டப்பா டான்ஸ் ஆடி ஓடப்போவது திருட்டு திராவிடர்கள் மட்டுமே
Rate this:
Cancel
nizamudin - trichy,இந்தியா
19-செப்-202118:18:07 IST Report Abuse
nizamudin பூச்சாண்டி காட்ட வேண்டாம் மக்களால் தேர்ந்து எடுக்க பட்டவர் அல்ல
Rate this:
Chandradas Appavoo - Kuzhithurai,இந்தியா
19-செப்-202119:08:52 IST Report Abuse
Chandradas Appavooஎந்த கவர்னர் மக்களால் தேர்ந்துஎடுக்கப்பட்டவர்...
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
25-செப்-202103:33:20 IST Report Abuse
NicoleThomsonஅப்படி மக்களால் தெரிந்து எடுக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறவர்கள் கூட பயப்படும் அளவிற்க்கு நமது தேசத்தை ஹெராயின் போதை தேசமாக ஆக்கிய பெருமை வந்தேறிகளுக்கு உண்டு போல?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X