படகு கவிழ்ந்து விபத்து

Added : செப் 19, 2021
Share
Advertisement
உடுப்பி : பைந்துாரில் மீன் பிடிக்க சென்ற படகு கவிழ்ந்து, இரண்டு மீனவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.உடுப்பி பைந்துார் உப்புந்தா கடற்கரை பகுதியில் நேற்று முன் தினம் நள்ளிரவு, மீனவர்கள் சரண், 25, அன்னப்பா, 30, மீன் பிடிப்பதற்காக படகில் சென்றனர்.அலையின் ஆர்ப்பரிப்பில் சிக்கி படகு கவிழ்ந்ததில் இரண்டு மீனவர்களும் நீரில் விழுந்து

உடுப்பி : பைந்துாரில் மீன் பிடிக்க சென்ற படகு கவிழ்ந்து, இரண்டு மீனவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

உடுப்பி பைந்துார் உப்புந்தா கடற்கரை பகுதியில் நேற்று முன் தினம் நள்ளிரவு, மீனவர்கள் சரண், 25, அன்னப்பா, 30, மீன் பிடிப்பதற்காக படகில் சென்றனர்.அலையின் ஆர்ப்பரிப்பில் சிக்கி படகு கவிழ்ந்ததில் இரண்டு மீனவர்களும் நீரில் விழுந்து காணாமல் போயினர்.தகவலறிந்து அங்கு வந்த பைந்துார் போலீசார் நீச்சல் வீரர்களின் உதவியுடன் மீனவர்களை தொடர்ந்து தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X