விபத்தில் ஒரே குடும்பத்தில் மூவர் பலி| Dinamalar

விபத்தில் ஒரே குடும்பத்தில் மூவர் பலி

Added : செப் 19, 2021
Share
கதக் : பைக் மீது கூட்ஸ் வாகனம் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.கதக் முன்டரகி கலகேரி கிராமத்தின் அருகில், நேற்று மதியம் சென்று கொண்டிருந்த பைக் மீது, கூட்ஸ் வாகனம் மோதியது. கூட்ஸ் வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு, ஓட்டுனர் தப்பியோடிவிட்டார்.பைக்கிலிருந்த முகமத் ஷபி, 34, இவரது தங்கை பிபிஜஹார், 22, முகமது அஜிப், 1, உயிரிழந்தனர்.முன்டரகி போலீசார்

கதக் : பைக் மீது கூட்ஸ் வாகனம் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.கதக் முன்டரகி கலகேரி கிராமத்தின் அருகில், நேற்று மதியம் சென்று கொண்டிருந்த பைக் மீது, கூட்ஸ் வாகனம் மோதியது. கூட்ஸ் வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு, ஓட்டுனர் தப்பியோடிவிட்டார்.பைக்கிலிருந்த முகமத் ஷபி, 34, இவரது தங்கை பிபிஜஹார், 22, முகமது அஜிப், 1, உயிரிழந்தனர்.முன்டரகி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X