முதல்வர்களை பந்தாடும் பா.ஜ.,

Updated : செப் 19, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
புதுடில்லி: நான்கு மாதங்களில் நான்கு மாநில பா.ஜ., முதல்வர்களை மாற்றிவிட்டார் மோடி. இந்த வரிசையில் அடுத்ததாக இருப்பவர் ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார். விரைவில் இவரும் மாற்றப்படுவார் என சொல்லப்படுகிறது.குஜராத், உத்தரகண்ட் மற்றும் கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. பழைய முதல்வர்கள் பதவியில் நீடித்தால் கட்சி வெற்றி பெறுவது சந்தேகம்
பா.ஜ., முதல்வர்கள், பந்தாடும், கட்சி

புதுடில்லி: நான்கு மாதங்களில் நான்கு மாநில பா.ஜ., முதல்வர்களை மாற்றிவிட்டார் மோடி. இந்த வரிசையில் அடுத்ததாக இருப்பவர் ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார். விரைவில் இவரும் மாற்றப்படுவார் என சொல்லப்படுகிறது.


latest tamil news


குஜராத், உத்தரகண்ட் மற்றும் கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. பழைய முதல்வர்கள் பதவியில் நீடித்தால் கட்சி வெற்றி பெறுவது சந்தேகம் என்பதால், இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் மோடி என்கின்றனர் தலைவர்கள்.இன்னொரு பக்கம், அடுத்த லோக்சபா தேர்தல் தொடர்பாக இப்போதே வேலைகளைத் துவங்கி விட்டார் பிரதமர் மோடி. அதன் விளைவு தான் இந்த மாற்றங்கள் என்றும் சொல்லப்படுகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
20-செப்-202100:13:50 IST Report Abuse
Vena Suna தமிழகத்தில் உங்கள் ஆட்சி எப்போது வரும் ? பெரிய நடிகர்களை கட்சியில் வளைத்து போடுங்கள்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-செப்-202115:06:08 IST Report Abuse
Pugazh V ஓட்டுக்காக குஜராத்தில் பட்டேல் இன முதல்வர். இல்லைன்னா ஜெயிக்கறது கஷ்டம்
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-செப்-202115:01:54 IST Report Abuse
Pugazh V @dhuruvasar :: முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா 24 முறை தனக்கு கீழ் உள்ள அமைச்சர் களை மாற்றியவர். அமைச்சர் களை மாற்ற.த்ராணி இருக்கும் ப் ஜக அல்லாத முதல்வரைக் காட்ட முடியாதாம். சும்மா அறிவுகெட்டத்தனமாக உதார் விடாதீர்கள். கொத்தடிமைகள் புத்தி மழுங்கடிக்கப்பட்டவர்கள் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X