முதல்வர்களை பந்தாடும் பா.ஜ., | Dinamalar

முதல்வர்களை பந்தாடும் பா.ஜ.,

Updated : செப் 19, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (35)
Share
புதுடில்லி: நான்கு மாதங்களில் நான்கு மாநில பா.ஜ., முதல்வர்களை மாற்றிவிட்டார் மோடி. இந்த வரிசையில் அடுத்ததாக இருப்பவர் ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார். விரைவில் இவரும் மாற்றப்படுவார் என சொல்லப்படுகிறது.குஜராத், உத்தரகண்ட் மற்றும் கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. பழைய முதல்வர்கள் பதவியில் நீடித்தால் கட்சி வெற்றி பெறுவது சந்தேகம்
பா.ஜ., முதல்வர்கள், பந்தாடும், கட்சி

புதுடில்லி: நான்கு மாதங்களில் நான்கு மாநில பா.ஜ., முதல்வர்களை மாற்றிவிட்டார் மோடி. இந்த வரிசையில் அடுத்ததாக இருப்பவர் ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார். விரைவில் இவரும் மாற்றப்படுவார் என சொல்லப்படுகிறது.


latest tamil news


குஜராத், உத்தரகண்ட் மற்றும் கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. பழைய முதல்வர்கள் பதவியில் நீடித்தால் கட்சி வெற்றி பெறுவது சந்தேகம் என்பதால், இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் மோடி என்கின்றனர் தலைவர்கள்.இன்னொரு பக்கம், அடுத்த லோக்சபா தேர்தல் தொடர்பாக இப்போதே வேலைகளைத் துவங்கி விட்டார் பிரதமர் மோடி. அதன் விளைவு தான் இந்த மாற்றங்கள் என்றும் சொல்லப்படுகின்றன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X