சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூதாட்டி கொலை: டிரைவர் கைது

Added : செப் 19, 2021
Share
Advertisement
ஆனைமலை:பொள்ளாச்சி அருகே, 85 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலை அருகே தனியார் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த, 85 வயது மூதாட்டி நேற்று முன்தினம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆனைமலை போலீசார் சடலத்தை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது
 மூதாட்டி கொலை:   டிரைவர் கைது

ஆனைமலை:பொள்ளாச்சி அருகே, 85 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலை அருகே தனியார் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த, 85 வயது மூதாட்டி நேற்று முன்தினம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆனைமலை போலீசார் சடலத்தை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.இது தொடர்பாக கணபதிபாளையத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவர் பொன்னு சாமியை, 45 போலீசார் கைது செய்தனர். அவரை பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெருந்துறை சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X