கடலில் மூழ்கி மாணவர் மாயம்

Added : செப் 19, 2021
Share
Advertisement
புதுச்சேரி : பெங்களூரு இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர், புதுச்சேரி கடலில் மூழ்கி மாயமானார்.மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் ஆயுஷ்ய சவுத்ரி,19. பெங்களூருவில் உள்ள ஆர்.ஜி.டி.ஐ., பொறியியல் கல்லுாரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ஆயுஷ்ய சவுத்ரி, நண்பர்கள் 8 பேருடன் நேற்று காலை புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார்.மாலை 3.௦௦ மணியளவில் புதுச்சேரி

புதுச்சேரி : பெங்களூரு இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர், புதுச்சேரி கடலில் மூழ்கி மாயமானார்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் ஆயுஷ்ய சவுத்ரி,19. பெங்களூருவில் உள்ள ஆர்.ஜி.டி.ஐ., பொறியியல் கல்லுாரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ஆயுஷ்ய சவுத்ரி, நண்பர்கள் 8 பேருடன் நேற்று காலை புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார்.மாலை 3.௦௦ மணியளவில் புதுச்சேரி தலைமை செயலகம் அருகில் கடலில் குளித்தனர். ஆயுஷ்ய சவுத்ரி ராட்சத அலையில் அடித்துச் செல்லப்பட்டார். இதனை பார்த்த நண்பர்கள் கூச்சலிட்டனர். அருகில் இருந்தவர்கள் முயன்றும் அவரை மீட்க முடியவில்லைமாணவர் கடலில் மூழ்கியது குறித்து இந்திய கடலோர காவல் படைக்கும், மீனவ கிராமங்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. பெரியக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X