பேட்டரி திருடியவர் கைது

Added : செப் 19, 2021
Share
Advertisement
காரைக்கால் : காரைக்காலில் லோடுகேரியர் வாகனத்தில் பேட்டரி திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் பாரதியார் வீதியை சேர்ந்த ரவி,53; பூ வியாபாரி. இவர் தனது டாடா லோடு கேரியர் வாகனத்தை கடை வாசலில் நிறுத்தியிருந்தார்.நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர், லோடு கேரியர் வாகனத்தில் இருந்த பேட்டரியை திருடிக் கொண்டு தப்ப முயன்றார்.அவரை மடக்கிபிடித்து, நகர போலீசில் ரவி

காரைக்கால் : காரைக்காலில் லோடுகேரியர் வாகனத்தில் பேட்டரி திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால் பாரதியார் வீதியை சேர்ந்த ரவி,53; பூ வியாபாரி. இவர் தனது டாடா லோடு கேரியர் வாகனத்தை கடை வாசலில் நிறுத்தியிருந்தார்.நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர், லோடு கேரியர் வாகனத்தில் இருந்த பேட்டரியை திருடிக் கொண்டு தப்ப முயன்றார்.அவரை மடக்கிபிடித்து, நகர போலீசில் ரவி ஒப்படைத்தார். விசாரணையில் மஸ்தான் பள்ளி மேகருன் காலனியை சேர்ந்த புஷ்பராஜ் (40) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, பேட்டரியை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X