பொது செய்தி

இந்தியா

மீனவ கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம்

Added : செப் 19, 2021
Share
Advertisement
காரைக்கால் : கடலோர மீனவ கிராமங்களான காரைக்கால்மேடு, கோட்டுச்சேரிமேடு, பட்டினச்சேரி, அக்கரைவட்டம், உள்ளிட்ட மீனவ கிராமங்களில் நேற்று சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.ஜிப்மர் மருத்துவமனை, நலவழித்துறை இணைந்து, காலை 9.00 மணி முதல் 1.00 வரை நடந்த முகாமில், கண் மற்றும் தோல் சம்பந்தமான சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.முகாமில் புதுச்சேரி ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால்
மீனவ கிராமங்களில் சிறப்பு  மருத்துவ முகாம்

காரைக்கால் : கடலோர மீனவ கிராமங்களான காரைக்கால்மேடு, கோட்டுச்சேரிமேடு, பட்டினச்சேரி, அக்கரைவட்டம், உள்ளிட்ட மீனவ கிராமங்களில் நேற்று சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

ஜிப்மர் மருத்துவமனை, நலவழித்துறை இணைந்து, காலை 9.00 மணி முதல் 1.00 வரை நடந்த முகாமில், கண் மற்றும் தோல் சம்பந்தமான சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.முகாமில் புதுச்சேரி ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் தலைமை தாங்கினார். கலெக்டர் அர்ஜூன்சர்மா முன்னிலை வகித்தார். நலவழித்துறை துணை இயக்குநர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X