பொது செய்தி

தமிழ்நாடு

கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு மத்திய அரசு விருது!

Updated : செப் 19, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோவை: கொரோனா பரவல் தடுப்பு பணியில், சிறப்பாக செயல்பட்டதற்காக, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தபோது, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை பிரத்யேக சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. கோவை மட்டுமின்றி, சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கொரோனா சிகிச்சைக்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது, கொரோனா
Coimbatore, ESI_Hospital, CentralGovt, Award, கோவை, ஈஎஸ்ஐ, மருத்துவமனை, மத்திய அரசு, விருது

கோவை: கொரோனா பரவல் தடுப்பு பணியில், சிறப்பாக செயல்பட்டதற்காக, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தபோது, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை பிரத்யேக சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. கோவை மட்டுமின்றி, சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கொரோனா சிகிச்சைக்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது, கொரோனா நோயாளிகள் மட்டுமின்றி, இ.எஸ்.ஐ., அட்டைதாரர்களும் சிகிச்சை பெறுகின்றனர். சிறப்பாக செயல்பட்டதால், மருத்துவமனைக்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


மருத்துவமனை கண்காணிப்பாளர் ரவிக்குமார் கூறுகையில், ''சென்னை இ.எஸ்.ஐ., மற்றும் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக, நேரில் பங்கேற்க முடியாததால், மருத்துவமனைக்கு விருது அனுப்பி வைக்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-செப்-202111:10:21 IST Report Abuse
உண்மை நாட்டின் இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலகர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் சேவைகளுக்கான பெரிய அங்கீகாரம். சல்யூட்.
Rate this:
Cancel
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
19-செப்-202110:29:25 IST Report Abuse
Pats, Kongunadu, Bharat, Hindustan அங்க RT-PCR டெஸ்ட் எடுக்கும் லட்சணம் ஆகா. ரிசல்ட் சொல்லவே மாட்டார்கள். சும்மா கணக்கு காண்பிக்க, மத்திய அரசிடம் வசூல் பண்ண பிலிம் ஓட்டுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X