பிரியங்காவுக்கு உ .பி., முதல்வர் ஆசை ?

Updated : செப் 19, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
லக்னோ: உ.பி.,யில் காங்கிரஸ் கட்சி பிரியங்கா தலைமையில் சட்டசபை தேர்தலை சந்திக்கும் எனக்கூறியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், முதல்வர் வேட்பாளராக களமிறங்குவது குறித்து பிரியங்காவே முடிவு செய்வார் என தெரிவித்துள்ளார்.உ.பி.,யில் தற்போது யோகி.ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
CONGRESS, PRIYANKAGANDHI, PRIYANKA, UTTARPRADESH, UP, CHIEFMINISTER,  CONG, SALMANKURSHID,  காங்கிரஸ், உத்தரபிரதேசம், உபி, பிரியங்கா, பிரியங்காகாந்தி, முதல்வர் வேட்பாளர், சல்மான் குர்ஷித்,

லக்னோ: உ.பி.,யில் காங்கிரஸ் கட்சி பிரியங்கா தலைமையில் சட்டசபை தேர்தலை சந்திக்கும் எனக்கூறியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், முதல்வர் வேட்பாளராக களமிறங்குவது குறித்து பிரியங்காவே முடிவு செய்வார் என தெரிவித்துள்ளார்.

உ.பி.,யில் தற்போது யோகி.ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.


latest tamil news




இந்நிலையில் பிரயாக்ராஜ் நகரில் நிருபர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாவது:
காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா தலைமையில் உ.பி., சட்டசபை தேர்தலை காங்கிரஸ் எதிர்கொள்ளும். ஆனால், காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக களமிறங்குவது குறித்து அவர் தான் முடிவு செய்வார் .

காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கனவே தலைவர் உள்ளார். இன்னொரு தலைவர் தேவையில்லை. அவர் மீது எங்களுக்கு திருப்தி உள்ளது. மாற்றுக்கட்சியினருக்கு தலைவர் மீது திருப்தி இல்லை என்பது போல் தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aruna -  ( Posted via: Dinamalar Android App )
20-செப்-202114:00:30 IST Report Abuse
Aruna வாத்ரா அவர்கள் துணைமுதல்வர் ஆகலாம்வாரிசு Track மற புது முயற்சி. 2வீலர் லைசன்ஸ் வேறு பஸ் லைசன்ஸ் வேறு You know Madam
Rate this:
Cancel
ஜெய்கிந்த்புரம் - Madurai,இந்தியா
19-செப்-202121:47:10 IST Report Abuse
ஜெய்கிந்த்புரம் பிறவித் துறவி பிரதமர் ஆகலாம், காவி உடை யோகி முதல்வர்ஆகலாம், அமாவாசை நாகராச சோழன் ஆகலாம். பிரியங்கா உபி முதல்ஙர் ஆக ஆசைப்பட்டீல் என்ன காண்டு?
Rate this:
Cancel
ஜெய்கிந்த்புரம் - Madurai,இந்தியா
19-செப்-202121:43:23 IST Report Abuse
ஜெய்கிந்த்புரம் பிறவித் துறவி அமாவாசை, நாகராஜ சோழன பிரதமராக மாறும் போது இதிலென்ன வேடிக்கை கண்டீர்கள?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X