அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல்: அதிமுக - பாஜ., பேச்சுவார்த்தை

Updated : செப் 19, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., இடையே பேச்சுவார்த்தை நடந்தது.9 மாவட்டங்களில் அக்., 6 மற்றும் 9 ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. ஓட்டு எண்ணிக்கை அக்.,12ல் நடக்கிறது. இதற்காக ஓட்டு எண்ணிக்கை செப்.,15 ல் துவங்கியது. வரும் 22ம் தேதியுடன் முடிகிறது. 23ம் தேதி பரிசீலனை நடைபெற உள்ளது. 25ம் தேதி
உள்ளாட்சி தேர்தல், பாஜ, அதிமுக,

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

9 மாவட்டங்களில் அக்., 6 மற்றும் 9 ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. ஓட்டு எண்ணிக்கை அக்.,12ல் நடக்கிறது. இதற்காக ஓட்டு எண்ணிக்கை செப்.,15 ல் துவங்கியது. வரும் 22ம் தேதியுடன் முடிகிறது. 23ம் தேதி பரிசீலனை நடைபெற உள்ளது. 25ம் தேதி வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் ஆகும்.


latest tamil news




இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதிமுக சார்பில் நத்தம் விஸ்வநாதன், தங்கமணியும் பா.ஜ., சார்பில் வேதா. சுப்ரமணியன் பலராமன் ஆகியோர் பங்கேற்றனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கும் இந்த பேச்சுவார்த்தையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இடங்கள் ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடந்தது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரிஷிகேஷ் நம்பீசன் - கலைஞர் நகர் ,இந்தியா
20-செப்-202114:33:46 IST Report Abuse
ரிஷிகேஷ் நம்பீசன் Beggers cannot be Choosers
Rate this:
Cancel
Korkaivendhan - madurai,இந்தியா
20-செப்-202110:17:08 IST Report Abuse
Korkaivendhan அதிமுக இனியாவது விழித்திக்கொள்ளே வேண்டும் ...பஜக உடன் கூட்டணி தவிர்த்து போட்டியிட வேண்டும்...திமுக சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகள் சரியாக நிறைவேற்றாததால் மக்கள் கோபத்தில் உள்ளனர்...இதை அதிமுக பயன்படுத்துக்கொள்ளே வேண்டும் ....
Rate this:
Cancel
T.sthivinayagam - agartala,இந்தியா
19-செப்-202122:27:00 IST Report Abuse
T.sthivinayagam ஆளூம் தேசிய கட்சியின் ஊழலுக்கு எதிரான கொள்கை குற்றவாளிகள் சிறைக்குள் எல்லாம் தொகுதி பங்கீட்டில் கானாமல் போய்விட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X