பொது செய்தி

இந்தியா

இந்தியா வர வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி? 10 நாளில் அறிவிப்பு வெளியாகிறது!

Updated : செப் 19, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில், கோவிட் பாதிப்பு குறைந்து வரும் சூழ்நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, சுற்றுலா பயணிகளை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கோவிட் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மிகவும் பாதிக்கப்பட்ட சுற்றுலா, சேவை மற்றும் விமானத்துறைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், முதல் 5 லட்சம் சுற்றுலா
இந்தியா,  சுற்றுலா பயணி, அனுமதி

புதுடில்லி: இந்தியாவில், கோவிட் பாதிப்பு குறைந்து வரும் சூழ்நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, சுற்றுலா பயணிகளை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோவிட் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மிகவும் பாதிக்கப்பட்ட சுற்றுலா, சேவை மற்றும் விமானத்துறைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், முதல் 5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு, விசாவை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.


latest tamil news


இது தொடர்பாகவும், இந்தியா வரும் பயணிகளுக்கான விதிமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சக அதிகாரிகள் விரிவாக ஆலோசனை நடத்தி வருவதாகவும், அடுத்த 10 நாட்களுக்குள் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக்கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-செப்-202110:36:35 IST Report Abuse
அப்புசாமி உள்ளூர் ஆளுங்களை முதலில் ஃப்ரீயா நடமாட உடுங்க. உடலாம், ஆனா, ஒருபயகிட்டேகாசு இல்லியே...
Rate this:
கௌடில்யன் - Chennai ,இந்தியா
20-செப்-202118:55:39 IST Report Abuse
கௌடில்யன்கோவில் தொரக்கல ...என்ன பண்ணுவீங்க .உண்டக்கட்டி கொடுப்பாங்களே கோவில்ல .....
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
20-செப்-202110:31:37 IST Report Abuse
Lion Drsekar எதிர்க்கட்சிகள் என்ற பெயரில் ஆளும் குறுநில மன்னர்களுக்கு இந்தியா என்றால் என்ன என்று மறந்து விட்டது, அவர்களது நினைவில் அண்டைநாடுகளான எதிரிகளான பாக்கிஸ்தான் மற்றும் சீன மட்டுமே நினைவில் இருக்கிறது, அப்படி இருக்க இந்திய என்று செய்தி?? இவர்கள்தான் இந்தியாவுக்கு பல பெயர்கள் வைத்திருப்பதால், வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் எந்த நாட்டுக்குள் செல்வார்கள், அப்படியே சென்றாலும் தமிழகத்துக்கும் வரமுடியாது இங்குதான் அணைத்து வழிபாட்டு தளங்களும் மூடப்பட்டு இருக்கிறதே? அப்படி இருக்க அவர்கள் எங்குமே செல்ல முடியாது. அதே போன்று கேரளா? தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகிய நிலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எங்கு சொல்லப்போகிறார்கள்? வந்தே மாதரம்
Rate this:
Cancel
sivan - seyyur,இந்தியா
20-செப்-202106:09:08 IST Report Abuse
sivan ஆமாம் ... இதற்காகவே .... அதாவது இங்கே வந்து கோவிட பரப்புவதற்காகவே காத்திருப்பார்கள் பல விருந்தாளிகள். மிக மிக நிதானம் தேவை. முதலில் வணிகர்களுக்கு மட்டும் விமான போக்குவரத்தை அனுமதிக்கலாம். இப்போதைக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வேண்டாம் என்றே தோன்றுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X