பொது செய்தி

இந்தியா

திருப்பதி:நாளை முதல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் அனுமதி

Updated : செப் 19, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் அனைத்து மாநில பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் பக்தர்களை தவிர மற்ற மாநில பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் தரிசனம் செய்வது குறித்து தேவஸ்தானம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் அனைத்து மாநில பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.



latest tamil news


கொரோனா தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் பக்தர்களை தவிர மற்ற மாநில பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்திருந்தது.


latest tamil news



இந்நிலையில் தரிசனம் செய்வது குறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: நாளை முதல் அனைத்து மாநில பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். நாளை முதல் இரவு 11.30 மணி வரை இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. இலவச தரிசனத்திற்காக நாள்தோறும் வழங்கப்பட்டு வந்த 2 ஆயிரம் டிக்கெட்டில் இருந்து 8 ஆயிரம் டிக்கெட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jit Onet - New York,யூ.எஸ்.ஏ
20-செப்-202109:10:42 IST Report Abuse
Jit Onet திருப்பதியில் நெரிசலினால் மக்கள் படும் அவதியை போக்க வழி செய்யவேண்டும். இப்போது கோவிடு காலத்தில் அடைப்பை உபயோகித்து நல்ல கட்டுமான வேலைகளை செய்துவிட்டால் பிற்காலத்துக்கு உபயோகமாகும்.
Rate this:
Cancel
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
19-செப்-202121:35:52 IST Report Abuse
Sathyanarayanan Bhimarao உண்மையிலேயே மிக நல்ல செய்தி. திருப்பதி ஏழுமலையானின் அருள் எல்லோருக்கும் கிட்டட்டும். அதே நேரத்தில் பக்தர்களும் கொரோனா விதிமுறைகளை தவறாது பின் பற்றி நோய் பரவாமல் இருக்க தம்மால் இயன்ற முன் எச்ச்ரிக்கையைப் பின்பற்றி தேவஸ்தானத்துடன் ஒத்துழைக்க வேண்டும்.
Rate this:
Cancel
R S BALA - CHENNAI,இந்தியா
19-செப்-202121:35:08 IST Report Abuse
R S BALA பகவானுக்கு நன்றி .. பழைய நிலைமையினை என்று காண்போமோ என்ற ஏக்கம்தனை மீட்டு தந்த ஏழுமலையானே சரணம் சரணம் ..அகிலம் காத்தருள்வாய் திருமலைவாசனே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X